மீண்டெழும் புண்ணியதேசம்!

புண்ணிய பாரத நாடெங்கள் நாடே! பார்தனில் அதற்கில்லை ஈடே! இமயம் முதல் குமரி வரை பாரத தேசம் முழுவதும் ஆன்மீக ஊற்று ஊடுருவிப் பாயும் தேசமிது. இங்கு எந்த ஒரு மாநிலத்தின் தொன்மையயையும், அங்குள்ள கோவில்களை விட்டு சொல்லிவிட முடியாது. பல்வேறு அரசர்களும் அவரவர் எல்லையை ஸ்தாபித்தாலும் அனைவரும் ஒன்றுபட்டு நின்ற புள்ளி ஆன்மீகம்! ஆம் நம் […]

மீண்டெழும் புண்ணியதேசம்! Read More »

கருணாநிதியின்  மறுபக்கம்

முன்னாள் முதல்வர்  கருணாநிதியின்  100வது பிறந்த தினத்தை, ஆண்டு முழுவதும் அரசின் சார்பாக கொண்டாடுவதாக  தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.   ஆண்டு முழுவதும் அரசு சார்பில் கொண்டாட  தகுதியானவரா கருணாநிதி  என்ற கேள்வி எழுகிறது.   கட்சியின் தலைவர் என்ற முறையில், ஆண்டு முழுவதும் கட்சியினர் கொண்டாடுவதை  எவரும் கேள்வி கேட்க முடியாது.  ஆனால்  அரசு செலவில் கொண்டாடும் போது பல கேள்விகள் எழுகின்றன.  தமிழகத்திற்கு கருணாநிதி செய்த சாதனைகளை விட துரோக செயல்கள் தான் கண்முன் வந்து நிற்கின்றன.  கருணாநிதியின் ஒரு பக்கத்தை மட்டுமே வைத்துக் கொண்டு வானளாவ புகழ்வது வேடிக்கையாக இருக்கிறது.  ஆகவே  கருணாநிதியின்  மறுபக்கத்தையும்  ஆய்வு செய்ய  வேண்டும்.   ‛‛திராவிடம் என்ற சொல் தமிழரின் நெஞ்சத்தில் பாய்ச்சப்படும் கொடிய நஞ்சு”- ‛‛திராவிடம், திராவிடர் என்றெல்லாம் பரப்பப்பட்டு, போலி தத்துவங்கள் தமிழ் மக்களின் இயல்பான தேசிய உணர்ச்சியை மங்க வைத்து, மழுங்க வைத்துக் கெடுக்கும் நாசக் கருத்துக்களாகும்.  இந்த நாசக் கருத்துக்களை பரப்புபவர்கள் பெருகினால், நாட்டில் செல்வாக்கு பெற்றால் தமிழகத்தின் பெருமையும்

கருணாநிதியின்  மறுபக்கம் Read More »

மீண்டும் மேகதாது!

மேகதாது அணை விவகாரம் இப்பொழுது விஸ்வரூபமாக உயிர் பெற்று எழுந்து, தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் ஒரு முள்ளாக உருவெடுத்திருக்கிறது.  பல ஆண்டுகளாகவே இந்த பிரச்சினையை கர்நாடகா எழுப்பி வந்த போதும் மத்தியில் இருக்கும் பாஜக அதற்கு இடம் கொடுக்கவில்லை. தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், இப்போது கூட்டணி கட்சிகளான திமுகவும் காங்கிரஸும் எதிரும் புதிருமான ஒரு நிலைப்பாட்டை எடுக்க

மீண்டும் மேகதாது! Read More »

ஒரிசா ரயில் விபத்து: விதியல்ல.. சதி…!

ரயில் விபத்துக்கு ஒரு பின்னணி இருக்குமா? இருந்தால் அது யார் யாருக்கு தெரிந்து இருந்திருக்கும்? இதுதான் இப்போதைய கேள்வியாக அனைவர் மனதிலும் இருக்கிறது! மகாபாரதத்தில், அரக்கு மாளிகையில் பாண்டவர்கள் தீ பற்றியதால் எரிந்து சாம்பலானார்கள் என்பது செய்தி! இந்த அரக்கு மாளிகை விபத்துக்கு ஏதாவது பின்னணி இருக்குமா? என்னும் கேள்வி மகாபாரதத்தில் எழுப்பப்பட்டது! அப்படி பின்னணி இருந்திருந்தால் அதை

ஒரிசா ரயில் விபத்து: விதியல்ல.. சதி…! Read More »

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு சாத்தியமா? பா.ஜ.க நிலைபாடு என்ன?

கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைக் கடுமையாக எதிர்த்திருக்கின்றனர்  தமிழக பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள். ஏற்கனவே இது தொடர்பாக மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் தன்னுடைய தெளிவான பதிலை கூறியிருக்கிறது. குறிப்பாக இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துகளின் சமூக நிலையைக்

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு சாத்தியமா? பா.ஜ.க நிலைபாடு என்ன? Read More »

திமுக அடித்த ‘அந்தர் பல்டி’களும் உதிர்த்த பிரபலமான ‘பொன்மொழி’களும்

ஜூன் ,2023 முதல் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் துவங்குவதாக அறிவிக்கப்பட்டு, ஒடிஸா ரயில் விபத்தின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, ஜூன் 5 முதல்; துவங்கியுள்ளன. இந்நிலையில் பிரபல வலைத்தளம் பதிவர் முரளி சீதாராமன் திமுக அடித்த அந்தப் பல்டிகளையும் அக்கட்சி உதிர்ந்த பொன்மொழிகளையும் சுருக்கமாக பதிவு செய்துள்ளார்.  அதன் விவரம் வருமாறு: கலைஞர் கைக்கு திமுக

திமுக அடித்த ‘அந்தர் பல்டி’களும் உதிர்த்த பிரபலமான ‘பொன்மொழி’களும் Read More »

அமெரிக்காவில் ராகுல்: பின்னணியில் ஜிகாதிய அமைப்புகள் !

கடவு சீட்டு முடக்கப்பட்ட பின்னரும், ராகுல்காந்தி தற்காலிகமாக  ஒரு கடவுச் சீட்டு பெற்று 10 நாள் அமெரிக்க பயணத்தை மேற்கொண்டுள்ளார்.  மார்ச்சு மாதம்  இங்கிலாந்து பயணத்தின் போது அள்ளித் தெளித்த அநாகரிக கருத்துக்களுக்கு இன்னும் முழுமையாக விளக்கம் கொடுக்காமல், அமெரிக்க பயணத்தை மேற்கொண்டுள்ளார். ராகுல்காந்தியின் அமெரிக்க பயணத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பதை பார்க்க வேண்டும்.

அமெரிக்காவில் ராகுல்: பின்னணியில் ஜிகாதிய அமைப்புகள் ! Read More »

லீ க்வான் யூவிற்கு தமிழகத்தில் சிலை, ஸ்டாலின் அறிவிப்பின் பின்னணி என்ன?

சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ க்வான் யூ அவர்களுக்குத் தமிழ்நாட்டில் சிலை வைக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.திடீரென்று லீ குவான் யூ மீது ஸ்டாலினுக்கு ஏன் இவ்வளவு காதல்?முதலீடு என்ற பெயரில் இவர்கள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட தகவல் மக்களுக்கு  ஞாபகம் வந்தால் அவர்கள்

லீ க்வான் யூவிற்கு தமிழகத்தில் சிலை, ஸ்டாலின் அறிவிப்பின் பின்னணி என்ன? Read More »

முத்தமிழ் வித்தவர் மு.கருணாநிதி

ஜூன் 3–ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா, அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அவரின் மகனும், திமுகவின் வாரிசு உரிமை வழி வந்தவரும் இன்றைய தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  அரசு காசில் அப்பாவுக்கு விழா எடுத்தால் தான் அவரின் ஆன்மா சாந்தியடையும் என்பது முதல்வரின் நம்பிக்கையாக இருக்கலாம்.  மேலும் தன் தந்தையை

முத்தமிழ் வித்தவர் மு.கருணாநிதி Read More »

அருமையான முதலமைச்சர் நவீன் பட்நாயக், அற்பத்தனமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர்கள் சிலர் செம்மையான நடவடிக்கைகளை எடுத்து மக்களின் மனங்களை ஈர்க்கின்றனர். ஆனால் மற்ற முதலமைச்சர்கள் செம்மையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் வெறுப்பை ஈட்டுகின்றனர். முதலாவது நிலைப்பாட்டுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கும் 2-வது நிலைப்பாட்டுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் நிகழ்கால எடுத்துக்காட்டுகளாகத்  திகழ்கின்றனர்.நவீன் பட்நாயக்கின் தந்தை பிஜூ பட்நாயக்கும் முதலமைச்சராக இருந்துள்ளார். மு.க.ஸ்டாலினின் தந்தை கருணாநிதியும்

அருமையான முதலமைச்சர் நவீன் பட்நாயக், அற்பத்தனமான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் Read More »

Scroll to Top