ஆளுநர் இல.கணேசன் அவர்கள் ஆசிகளை பெற்றது மகிழ்ச்சி : தலைவர் அண்ணாமலை!

இன்றைய தினம் நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் அவர்களின் ஆசியை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: இன்றைய தினம் மாண்புமிகு நாகலாந்து மாநில ஆளுநர், திரு.இல.கணேசன் அவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. தமிழக பாஜக மூத்த தலைவர்களும் பங்கேற்ற இந்த […]

ஆளுநர் இல.கணேசன் அவர்கள் ஆசிகளை பெற்றது மகிழ்ச்சி : தலைவர் அண்ணாமலை! Read More »

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணத்தால் வென்ற திமுக: பா.ம.க., கூடுதலாக வாக்கு பெற்று இரண்டாமிடம்!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பணத்தை வாரி இறைத்த தி.மு.க., வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட பா.ம.க., 56,296 வாக்குகள் பெற்று 2வது இடத்தை பிடித்தது. 3வது இடத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி 10,602 வாக்குகள் மட்டும் பெற்று, டிபாசிட்டை பறிக்கொடுத்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பணத்தால் வென்ற திமுக: பா.ம.க., கூடுதலாக வாக்கு பெற்று இரண்டாமிடம்! Read More »

திராவிட மாயை சுப்புவின் ‘சில பயணங்கள், சில பதிவுகள்’ புத்தக வெளியீட்டு விழா!

திராவிட மாயை சுப்புவின் ‘சில பயணங்கள், சில பதிவுகள்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை, மயிலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சினி சபாவில் (ஆர் ஆர் சபா) இன்று (ஜூலை 13) நடைபெற்றது. திராவிட மாயை சுப்பு எழுதிய ‘சில பயணங்கள், சில பதிவுகள்’ புத்தகத்தை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட பிரபல செய்தி வாசிப்பாளர்

திராவிட மாயை சுப்புவின் ‘சில பயணங்கள், சில பதிவுகள்’ புத்தக வெளியீட்டு விழா! Read More »

ஆதி திராவிட மக்கள் நலன் காப்பதில் தமிழகம் முன்னணி என பொய் தம்பட்டம் அடிப்பதா.? மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

ஜாதிய வன்கொடுமை தலைவிரித்து ஆடும் போலி திராவிட மாடல் ஆட்சியில், இத்தனை அவலங்களை வைத்துக் கொண்டு ஆதி திராவிட மக்கள் நலன் காப்பதில் தமிழகம் முன்னணி என பொய் தம்பட்டம் அடிப்பதா..? என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் திமுக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று (ஜூலை 13) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில்,

ஆதி திராவிட மக்கள் நலன் காப்பதில் தமிழகம் முன்னணி என பொய் தம்பட்டம் அடிப்பதா.? மத்திய இணையமைச்சர் எல்.முருகன்! Read More »

‘சில பயணங்கள், சில பதிவுகள்’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி: தலைவர் அண்ணாமலை!

திராவிட மாயை சுப்பு அவர்களது சுயசரிதை நூலான, ‘சில பயணங்கள் சில பதிவுகள்’ புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்றைய தினம், ஐயா திராவிட மாயை திரு. சுப்பு அவர்களது சுயசரிதை நூலான, ‘சில பயணங்கள் சில பதிவுகள்’ புத்தக

‘சில பயணங்கள், சில பதிவுகள்’ நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி: தலைவர் அண்ணாமலை! Read More »

2026ல் திமுக ஆட்சியை இழக்கும்.. தலைவர் அண்ணாமலை!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியின் பண பலம், அதிகார பலத்தால் ஜெயிச்சாலும், வர உள்ள 2026ல் திமுக ஆட்சியை இழக்கும் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று (ஜூலை 13) தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது: பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அனைவரும் இணைந்து பணி செய்தோம் இருந்தும் இடைத்தேர்தல் எப்போதும் ஆளும்கட்சிக்கு சாதகமாக

2026ல் திமுக ஆட்சியை இழக்கும்.. தலைவர் அண்ணாமலை! Read More »

ஸ்டாலினை பாட்டால் அலறவிட்ட சாட்டை துரைமுருகன்!

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பாடலை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது பாடியதால் அவரை திமுக அரசின் காவல்துறை கைது செய்து நீதிபதியிடம் நிறுத்தியது. ஆனால் நீதிபதி சுவாமிநாதன் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முடியாது என்று கூறி விடுதலை செய்தார். இந்தநிலையில், விக்கிரவாண்டியில் சாட்டை துரைமுருகன் பேசியதை

ஸ்டாலினை பாட்டால் அலறவிட்ட சாட்டை துரைமுருகன்! Read More »

கள்ளத்தனம் செய்யும் கிராதகன் கருணாநிதி பாடல்: இணையத்தில் வைரல்!

கள்ளத்தனம் செய்யும் கிராதகன் கருணாநிதி என்ற பாடல் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது ஊழலின் ஊற்றுக்கண்ணாக செயல்பட்டு வந்தவர். இவருக்காகவே கள்ளத்தனம் செய்யும் கிராதகன் கருணாநிதி என்ற பாடல் பல ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டது. தற்போது அந்த பாடல் வரிகளை நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது

கள்ளத்தனம் செய்யும் கிராதகன் கருணாநிதி பாடல்: இணையத்தில் வைரல்! Read More »

சாட்டை துரைமுருகன் கைது : சர்வாதிகாரத்தின் உச்சம் என தலைவர் அண்ணாமலை கண்டனம்!

நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது கள்ளத்தனம் கருணாநிதி என்ற பாடலை சாட்டை துரை முருகன் பாடியிருந்தார். இதனை பொறுக்க முடியாத திமுக அவரை நேற்று (ஜூலை 11) கைது செய்தது.இந்தநிலையில், சாட்டை துரைமுருகன் கைது குறித்து

சாட்டை துரைமுருகன் கைது : சர்வாதிகாரத்தின் உச்சம் என தலைவர் அண்ணாமலை கண்டனம்! Read More »

ஆம் ஆத்மி கட்சியின் மாநில நிர்வாகிகள், தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்!

ஆம் ஆத்மி கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலத் தலைவர் டி.கே.தமிழ்நெஞ்சம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் இன்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தங்களை கட்சியில் பாஜக வில் இணைத்துக்கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இன்றைய தினம்,

ஆம் ஆத்மி கட்சியின் மாநில நிர்வாகிகள், தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்! Read More »

Scroll to Top