பிஹாரை போன்று நாளை தமிழ்நாட்டிலும் என்.டி.ஏ. வெற்றி பெறும்; தென்காசியில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழக மக்கள் மீது அக்கறையே இல்லாத ஒரு அரசு மீண்டும் தொடரக்கூடாது, தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்லும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் என தென்காசியில் நடைபெற்ற ‘‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’’ நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் (நவம்பர் 20) ‘‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’’ பிரச்சார பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தக்கூட்டத்திற்கு வருகை புரிந்த மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களுக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது….

