கோவிட் அண்மைச் செய்திகள் !

நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.15 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.இதில் 95.14 கோடி இரண்டாம் தவணை தடுப்பூசி டோஸ்களும், 22.44 கோடி முன்னெச்சரிக்கை டோஸ்களும்அடங்கும்.கடந்த 24 மணி நேரத்தில் 44,397 டோஸ் தடுப்பூசிகள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது 2,342 பேர்கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 0.01 சதவீதமாகும். தொற்றிலிருந்து மீண்டவர்களின் […]

கோவிட் அண்மைச் செய்திகள் ! Read More »

பிரதமரின் ஏழைகள் நல உணவுப் பாதுகாப்பு திட்டம் !

ஜனவரி 1,2023 முதல் ஏழைகள் நல உணவுத் திட்டம் மற்றும் முன்னுரிமை குடும்ப பயனாளிகள் திட்டத்திற்கு இலவச உணவு தானியங்கள் வழங்குவதற்கு புதிய ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. புதிய திட்டத்திற்கு பிரதமரின் ஏழைகள் நல உணவுப் பாதுகாப்பு திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜனவரி 1,

பிரதமரின் ஏழைகள் நல உணவுப் பாதுகாப்பு திட்டம் ! Read More »

ஆளுநருக்கு எதிரான திராவிட மடல் சுவரொட்டிகள் – கண்டிக்கும் வானதி சீனிவாசன் !

திமுக என்றாலே தரம் இல்லாமல் விமர்சிப்பது, கலகம் விளைவிப்பது, மேடையில் ஒருமையில் அருவருக்கத்தக்கதைபேசி கண்ணியத்தை காப்பதுதான் திராவிட மாடல் நாகரிகம். அந்தவகையில், ஆளுநர் குறித்து தவறானவாசகங்களுடன் திமுக உடன் பிறப்புகள் தமிழகம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இதற்குபாஜகவின் தேசிய மகளிர் அணித்தலைவியும், கோவை தெற்கின் சட்ட மன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன்கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவை

ஆளுநருக்கு எதிரான திராவிட மடல் சுவரொட்டிகள் – கண்டிக்கும் வானதி சீனிவாசன் ! Read More »

ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியா – இந்தியாவின் சேவை, உலகநாடுகளுக்குத் தேவை!

கடந்த 9 ஆண்டுகளில் உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியாவின் நன் மதிப்பு அதிகரித்துள்ளது. வணிகம், பாதுகாப்பு,காலநிலை, கலாசாரம், அமைதி என அனைத்தையும் ஏற்றுமதி செய்வதில் இந்தியா தவிர்க்க முடியாத சக்தியாகஉருவெடுத்துள்ளது. அமெரிக்கா முதல் இந்தோனேசியா வரை, ஆஸ்திரேலிய முதல் ஆப்கானிஸ்தான் வரைஇந்தியாவின் நல்லுறவுக்காக ஏங்கி நிற்கிறது. பாரதம் உலகின் தலைமையை ஏற்கும் நிலைக்கு படிப்படியாகமுன்னேறி வருகிறது

ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினராகும் இந்தியா – இந்தியாவின் சேவை, உலகநாடுகளுக்குத் தேவை! Read More »

திவாலாகும் பாகிஸ்தான் – மோடி அரசின் பணமதிப்பு இழப்பின் தாக்கமா?

இந்தியாவின் அண்டைய இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் கடுமையான உணவுப் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது.கோதுமை மாவு வாங்க ஏற்பட்ட கூட்டநெரிசலில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த 3 வாரங்களில்பாகிஸ்தான் திவாலாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு ஜூனில் பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. அந்த நாட்டின் பயிர் சாகுபடி சுமார் 80சதவீதம் வரை பாதிக்கப்பட்டது. இதன்

திவாலாகும் பாகிஸ்தான் – மோடி அரசின் பணமதிப்பு இழப்பின் தாக்கமா? Read More »

சென்னையில் மட்டும் ஒரே ஆண்டில், போதை வழக்கில் 1,219 பேர் கைது !

சட்டம் ஒழுங்கில் தமிழகம் மிகவும் சீர்கெட்டு உள்ளதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் திமுக ஆட்சியேற்ற பிறகுதான் கடந்தஓராண்டில் மட்டும் போதை,மது தொடர்பில் மட்டும் 1,219 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லாக்அப் மரணங்கள்,பாலியல் சீண்டல்கள், திமுக கவுன்சிலர்கள் அட்ரோசிட்டிகள் என அடுக்கிகொண்டே போகலாம் சட்ட ஒழுங்கின்சங்கடத்தை. இந்தநிலையில், ஆளுநருக்கு எழுதிக்கொடுக்கப்பட்ட உரையில் தமிழகம் அமைதி பூங்காவாகஇருக்கிறதாம் ! இதை

சென்னையில் மட்டும் ஒரே ஆண்டில், போதை வழக்கில் 1,219 பேர் கைது ! Read More »

சிங்கப்பூரில் இந்தியாவின் யு.பி.ஐ !

இந்தியாவின் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை தளமான யு.பி.ஐ., சிங்கப்பூரின் இதேபோன்ற தளமான ‘பேநவ்’உடன் இணைந்து, விரைவில் செயல்படவிருக்கிறது.கோல்கட்டாவில் நடைபெற்ற ‘ஜி20’ கூட்டத்தில் பங்கேற்ற, சிங்கப்பூர் மத்திய வங்கியின் தலைமை நிதிதொழில்நுட்பஅதிகாரி சொப்னெந்து மொஹந்தி, இந்தியாவின் யு.பி.ஐ., எனப்படும், ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை தளம்மற்றும் சிங்கப்பூரின் ‘பேநவ்’ ஆகியவை, ஒருங்கிணைந்து செயல்பட உள்ளதாக கூறினார். இது தொடர்பாக, அவர்மேலும்

சிங்கப்பூரில் இந்தியாவின் யு.பி.ஐ ! Read More »

ஆர். ஆர். ஆர். திரைப்பட ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ‘கோல்டன் குளோப்’ விருது – பிரதமர் மோடி வாழ்த்து !

பிரபல இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான RRR படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு‘கோல்டன் குளோப்’ விருது கிடைத்திருக்கிறது. இதையடுத்து, படக்குழுவினருக்கு பாரத பிரதமர் மோடி வாழ்த்துத்தெரிவித்திருக்கிறார்.சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றைஅடிப்படையாகக் கொண்டு RRR படம் உருவாகி இருந்தது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் எனெர்ஜியானபாடலான நாட்டு

ஆர். ஆர். ஆர். திரைப்பட ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ‘கோல்டன் குளோப்’ விருது – பிரதமர் மோடி வாழ்த்து ! Read More »

பாரபட்சமான செய்தித்தாள்கள் என அன்றே சொன்ன அண்ணல் அம்பேத்கர் – ம. வெங்கடேசன் !

அரசியலுக்கு வந்த நல்ல மனிதர் விஜயகாந்தை சிலர் காமெடி ஆக்கிவிட்டார்கள். அதேபோல் சில கட்சிகளின்ஏவுகணையாக அண்ணாமலையிடம் அதே சூழ்ச்சியை மேற்கொள்கிறார்கள். இங்கே சூழ்ச்சி வீழ்ச்சியாகும் எனதிரைப்பட இயக்குனரும், பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு துணை தலைவருமானபேரரசு தெரிவித்துள்ளார்.சில தினங்களுக்கு முன்னர் பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் பத்திரிகையாளர்களைசந்தித்தார். அப்போது

பாரபட்சமான செய்தித்தாள்கள் என அன்றே சொன்ன அண்ணல் அம்பேத்கர் – ம. வெங்கடேசன் ! Read More »

Scroll to Top