நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்பதாக சபாநாயகர் அறிவிப்பு.. மீண்டும் மண்ணை கவ்வும் எதிர்க்கட்சிகள்!

கடந்த ஜூலை 20ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை, மணிப்பூர் கலவரத்தை காரணம் காட்டி அவையை முடக்கியது. பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவும் கோரிக்கை வைத்தனர். பாஜக அரசு மணிப்பூர் பிரச்சனை பற்றி விவாதிக்க தயார் என கூறினாலும் பிரதமர் விளக்கமளித்த பின்னரே விவாதம் நடைபெறும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த நிலையில், […]

நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்பதாக சபாநாயகர் அறிவிப்பு.. மீண்டும் மண்ணை கவ்வும் எதிர்க்கட்சிகள்! Read More »

‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை தொடக்க விழாவில் புதிய தமிழகம் பங்கேற்பு!

பாஜக அரசின் 9 ஆண்டு சாதனைகள் மற்றும் திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக என் மண் என் மக்கள் நடைபயண யாத்திரை ஜூலை 28ம் தேதி புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் தொடங்குகிறது. இந்த நடைபயண யாத்திரை தொடக்க விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார். இந்த

‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரை தொடக்க விழாவில் புதிய தமிழகம் பங்கேற்பு! Read More »

தி.மு.க.வை வீழ்த்துகின்ற சக்தி பா.ஜ.க.வுக்கு உண்டு.! டாக்டர் கே.பி.இராமலிங்கம்!

தமிழகத்தில் திமுக அரசை வீழ்த்துகின்ற சக்தியும், எதிர்த்து போராடுகின்ற சக்தியும், ஙியிறி-க்கு உண்டு என்பதை இன்றைய ஆர்ப்பாட்டத்தின் மூலம் நிரூபித்து காட்டியுள்ளோம் என்றும் ஊழல் மந்திரிகளை ராஜினாமா செய்யச் சொல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக குடும்ப ஆதாயம் பெறுவதற்காக, தமிழக முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார் என்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் கே.பி. இராமலிங்கம்

தி.மு.க.வை வீழ்த்துகின்ற சக்தி பா.ஜ.க.வுக்கு உண்டு.! டாக்டர் கே.பி.இராமலிங்கம்! Read More »

சாராய கடையை அகற்ற தாலி கொடியுடன் பெண்கள் போராட்டம்.. ஸ்டாலின் எங்கே? எஸ்.ஜி.சூர்யா கேள்வி!

தஞ்சை அம்மாபேட்டையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி தாலி கொடியுடன் பெண்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே புளியங்குடி மேலத்தோப்பில் டாஸ்மாக் மதுபானக் கடையால் அப்பகுதியில் தொடர்ந்து விபத்துக்கள் மற்றும் பள்ளி மாணவிகள், பெண்களுக்கு எதிராக குற்றச்சம்பவங்கள் நடைபெற்று

சாராய கடையை அகற்ற தாலி கொடியுடன் பெண்கள் போராட்டம்.. ஸ்டாலின் எங்கே? எஸ்.ஜி.சூர்யா கேள்வி! Read More »

Scroll to Top