காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் திமுக செயலாளர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (19.1.23) சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல், சரவெடியாக பதில் அளித்துள்ளார். அது வருமாறு: ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு : திரு. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திரு. ஜி.கே. வாசன் அவர்களுடன் தொலைபேசியில் பேசினேன். அவர்கள் தெரிவித்த கருத்துக்களை டில்லியில் மூத்த அமைச்சர்களுக்குத் […]

காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் திமுக செயலாளர்கள் – அண்ணாமலை எச்சரிக்கை! Read More »

Annamalai Kuppuswamy IPS

பழங்கால தமிழ் கல்வெட்டுகள், செப்பேடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்; அண்ணாமலை

மைசூரில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ள 28 ஆயிரம் தமிழ் கல்வெட்டுகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக மாநிலம் மைசூரில் இயங்கி வரும் இந்திய தொல்லியல் துறை அலுவலகத்தில், இருந்து 28,000 தமிழ் கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளை சென்னையில்

பழங்கால தமிழ் கல்வெட்டுகள், செப்பேடுகளை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள்; அண்ணாமலை Read More »

எம்ஜிஆரின் சாதனைகள் என்றும் நிலைத்து நிற்கும்; அண்ணாமலை

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அவரை நினைவு கூர்ந்துள்ளார். எம்ஜிஆரின் பிறந்தநாள் தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், ஏழை எளிய மக்களுக்காக எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டங்கள், மாணவ மணிகளுக்கு கொண்டு வந்த நலத் திட்டங்கள், உலகத் தமிழ் மாநாடு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகிய தமிழுக்கான பணிகளும்

எம்ஜிஆரின் சாதனைகள் என்றும் நிலைத்து நிற்கும்; அண்ணாமலை Read More »

மாட்டுப்பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடுவோம்; அண்ணாமலை வாழ்த்து

வீரத்தின் அடையாளமாக, விவசாயிகளின் தோழனாக, தெய்வமாக கொண்டாடப்படும் பசு மற்றும் காளைகளின் பண்டிகையான மாட்டுப் பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடுவோம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துக்கள் எனவும் அவர் கூறியுள்ளார். இதேபோல திருவள்ளுவர் தினத்தையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். வாழ்வியலை மையமாக வைத்து மக்களுக்கு தேவையானது

மாட்டுப்பொங்கலை மகிழ்வுடன் கொண்டாடுவோம்; அண்ணாமலை வாழ்த்து Read More »

ராமர் பாலத்தை பாதிக்காத வகையில் இருந்தால் மட்டுமே சேது சமுத்திர திட்டத்துக்கு ஆதரவு: அண்ணாமலை

“இன்றைய தேதியில் ராமர் பாலத்தை பாதிக்காத வாகையில் சேது சமுத்திர திட்டம் இருந்தால் மட்டுமே நம் ஆதரவு”என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று திருநெல்வேலியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போதஅவரிடம் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “மாநில அரசு மத்தியஅரசோடு இணைந்து அந்த

ராமர் பாலத்தை பாதிக்காத வகையில் இருந்தால் மட்டுமே சேது சமுத்திர திட்டத்துக்கு ஆதரவு: அண்ணாமலை Read More »

பிரதமரின் ஜல்ஜீவன், ஆவாஸ் யோஜனா திட்டங்களில் ஊழல் – இதுதான் திராவிட மாடல் – அண்ணாமலை காட்டம் !

திமுகவை திக்குமுக்காடவைக்கிறாரார் பாஜகவின் இளம் வயது ஆளுமைமிக்க அண்ணாமலை.விரல் நுனியில் புள்ளிவிவரங்களுடன் தரவுகளை தந்து ஆளும் கட்சியின் இயலாமையை, பத்திரையாளர்கள் வாயிலாக மக்கள் மன்றத்திற்குமுன் திமுகவின் போலி முகத்தை நாள்தோறும் தோலுருக்கிறார். அந்தவகையில் திண்டுக்கல்லில் பாரதீய ஜனதாகட்சியின் உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை நேற்று

பிரதமரின் ஜல்ஜீவன், ஆவாஸ் யோஜனா திட்டங்களில் ஊழல் – இதுதான் திராவிட மாடல் – அண்ணாமலை காட்டம் ! Read More »

விஜயகாந்துக்கு செய்த அதே சூழ்ச்சி, அண்ணாமலைக்குமா ? இயக்குநர் பேரரசு சொல்வது என்ன !

அரசியலுக்கு வந்த நல்ல மனிதர் விஜயகாந்தை சிலர் காமெடி ஆக்கிவிட்டார்கள். அதேபோல் சில கட்சிகளின்ஏவுகணையாக அண்ணாமலையிடம் அதே சூழ்ச்சியை மேற்கொள்கிறார்கள். இங்கே சூழ்ச்சி வீழ்ச்சியாகும் எனதிரைப்பட இயக்குனரும், பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு துணை தலைவருமானபேரரசு தெரிவித்துள்ளார்.சில தினங்களுக்கு முன்னர் பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் பத்திரிகையாளர்களைசந்தித்தார். அப்போது

விஜயகாந்துக்கு செய்த அதே சூழ்ச்சி, அண்ணாமலைக்குமா ? இயக்குநர் பேரரசு சொல்வது என்ன ! Read More »

தலை குனியலாம்… மலை குனியலாமா ? – நடிகை கஸ்தூரியின் அன்பு வேண்டுகோள்!

பாரதிய ஜனதா கட்சியின் கலை மற்றும் கலாச்சார பிரிவின் சார்பில் கடந்த 05.01.23 அன்று சென்னையில் தமிழ்த் தாய்விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி பா.ஜ.க. தலைவருக்குமேடையில் வைத்த பணிவான வேண்டுகோள் காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் பெரிதும்பரப்பப்பட்டு வருகிறது.சிறந்த சிந்தனைகளை குறும்படமாக வெளியிட்டு திரை உலகில்

தலை குனியலாம்… மலை குனியலாமா ? – நடிகை கஸ்தூரியின் அன்பு வேண்டுகோள்! Read More »

திரையுலக சாதனையாளர்களுக்கு பாஜகவின் தமிழ்த்தாய் விருது !

கடந்த 05.01.23, அன்று சென்னையில், தமிழ் திரை உலகின் ஜாம்பவான்கள் பாக்யராஜ், ரவி கே சந்திரன், யார்கண்ணன் ஆகியோர் முன்னிலையில், போட்டியில் பங்குபெற்றவர்கள் அவர்களின் சிந்தனைகளை குறும்படமாகவெளியிட்டு திரை உலகில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு தமிழ்த் தாய் விருது வழங்கி தமிழக பாஜகவின் தலைவர்அண்ணாமலை கௌரவித்தார்.சிறந்த நடிகர் நடிகைகள், சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் சிறந்த

திரையுலக சாதனையாளர்களுக்கு பாஜகவின் தமிழ்த்தாய் விருது ! Read More »

செவிலியர்களை வஞ்சிக்கும் மக்கள் விரோத தமிழக அரசு – அண்ணாமலை அறிக்கை !

தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்களைப் பணிநீக்கம் செய்யும் தமிழக அரசின் முடிவை கண்டித்து தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வருமாறு;-“கடந்த ஜீன் 6ஆம் தேதி, மருத்துவத் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்காலிக ஊழியர்களாக பணியாற்றிவரும் செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சாலை

செவிலியர்களை வஞ்சிக்கும் மக்கள் விரோத தமிழக அரசு – அண்ணாமலை அறிக்கை ! Read More »

Scroll to Top