ஒரே நாடு
← கட்டுரைகள்

எழுதியவர்

ஈரோடு சரவணன்

மூத்த எழுத்தாளர்; தமிழக பாஜகவின் மாநிலப் பிரச்சாரப் பிரிவுத் தலைவராக சுமார் 10 ஆண்டுகள் பொறுப்பு வகித்தவர். நீண்டகாலமாக அரசியல், தேசியம் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருபவர்.

9 கட்டுரைகள்

கட்டுரைகள்

ஆழமான வாசிப்பு — ஆதாரங்களுடன்

மதசார்பற்ற சமூகநீதி வெற்றி ( வீழ்ச்சி ) கூட்டணி

மதசார்பற்ற சமூகநீதி வெற்றி ( வீழ்ச்சி ) கூட்டணி தவெக கூட்டணிக்கு வைத்துள்ள பெயர் மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி. உண்மையில், தவெக கூட்டணியில் உள்ள கட்சிகள் மதசார்பற்ற தன்மையை கொண்டிருக்கிறதா?

ஈரோடு சரவணன்

15 செப்டம்பர் 2026

மேலும் படிக்க →

சோனியா காந்தியின் சுயசரிதை சர்ச்சை

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதி வரவிருக்கும் சுயசரிதையான ‘Belonging: A Journey of Love’ நூல் தற்போது அரசியல் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

ஈரோடு சரவணன்

5 செப்டம்பர் 2026

மேலும் படிக்க →

முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அமெரிக்கப் பயணத்தை வெளியுறவு அமைச்சகம் ஏன் நிராகரித்தது?

தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியின் அமெரிக்கப் பயணத்திற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் அனுமதி மறுத்த விவகாரம் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு சரவணன்

31 ஆகஸ்ட் 2026

மேலும் படிக்க →

தவெகவின் 100 நாள் ஆட்சியின் விமர்சனம்

தவெக ஆட்சி அமைந்ததே ஒரு விபத்தாகும். 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்த ஆட்சியின் அவலங்களை அலச வேண்டியது ஒரு பொறுப்புள்ள குடிமகனின் கடமையாகும்.

ஈரோடு சரவணன்

29 ஆகஸ்ட் 2026

மேலும் படிக்க →

ஆர்.எஸ்.எஸ்.க்கு தடை கோரும் அமெரிக்க இந்திய எதிர்ப்பாளர்கள்: இலக்கு ஆர்.எஸ்.எஸ் அல்ல, இந்தியா

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, சர்சங்கசாலக் மாண்புமிகு திரு.

ஈரோடு சரவணன்

24 ஆகஸ்ட் 2026

மேலும் படிக்க →

FCRA திருத்த மசோதாவால் திருச்சபை ஏன் கவலைப்படுகிறது

திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியின் காரணமாக, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஈரோடு சரவணன்

21 ஆகஸ்ட் 2026

மேலும் படிக்க →

ப. சிதம்பரம் ‘திமாகி நக்சல்’ அல்ல; உண்மையான நக்சல்வாதி?

ப. சிதம்பரம் ‘திமாகி நக்சல்’ அல்ல; உண்மையான நக்சல்வாதி? 80-வது சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி, ஆயுதம் ஏந்திய நக்சலிசம் தற்போது தனது கடைசி மூச்சை விட்டுக்கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

ஈரோடு சரவணன்

20 ஆகஸ்ட் 2026

மேலும் படிக்க →

தமிழகத்தை மீள முடியாத கடன் சுமைக்குள் தள்ளும் தவெக அரசு?

234 எம்.எல்.ஏ.க்களுக்கும் கார், மாதம் ரூ.1 லட்சம் — முதல் ஆண்டு செலவு சுமார் ரூ.74.88 கோடி; பால் விவசாயிக்கோ லிட்டருக்கு ரூ.3.

ஈரோடு சரவணன்

20 ஆகஸ்ட் 2026

மேலும் படிக்க →

ஜோசப் விஜய்யின் ஆட்சி கிறிஸ்தவ அரசியலின் புதிய முகமா?

TVK-வின் மதச்சார்பற்ற தோற்றத்துக்குப் பின்னால், கிறிஸ்தவ ஆதரவு அரசியல் திட்டம் ஏதேனும் உள்ளதா என்பதே தற்போது முன்வைக்கப்படும் முக்கியமான கேள்வி.

ஈரோடு சரவணன்

18 ஆகஸ்ட் 2026

மேலும் படிக்க →