திமுக ஆட்சியில் தொடரும் அவலம்; நாமக்கல்லில் பிங்க் கலர் பேருந்து படிக்கட்டு கழன்று விழுந்தது
நாமக்கல் மாவட்டம் ஆவத்திபாளையம் அருகே ஓடிக் கொண்டிருந்த திராவிட மாடல் அரசின் பிங்க் கலர் பேருந்தின் படிக்கட்டு கதவுடன் கழன்று விழுந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி பிங்க் கலர் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. காலை நேரம் என்பதால் பணிக்குச் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் பயணம் செய்தனர். பேருந்து கூட்டமாக இருந்ததால் படிகளில் நின்றவாறு மாணவர்கள் பயணித்தனர். ஆவத்திப்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்து வேகத்தடையின்…

