இலவச கல்வி, 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: பீகாரில் பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பள்ளிகளில் காலை உணவு திட்டம் உள்ளிட்டவற்றை வழங்கும் என பீஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. பீஹாரில்





