மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு அதிகரிப்பதை பொறுக்க முடியாமல் எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட 5 பாஜகவினரை கைது செய்த திராவிட மாடல்
தேசிய புதிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் திட்டத்திற்கு தமிழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆதரவு அதிகரிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத திராவிட மாடல் அரசு சென்னையில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உட்பட 5 பேரை கைது செய்துள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் பாஜக சார்பில் நேற்று (மார்ச் 07) நடைபெற்றது. அப்போது அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு ஆர்வமுடன் கையெழுத்திட்டு வந்தனர்….