ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் வழக்கம் போல் வெற்றுப் பயணம்தான்: நயினார் நாகேந்திரன்
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் வழக்கம்போல் வெற்றுப் பயணம்தான் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் இன்று (செப்டம்பர் 01) செய்தியாளர் சந்திப்பில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எங்களோடு கூட்டணியில் இருந்துதான் போட்டியிட்டார். இன்று வரையிலும் அவர் எங்களுடன் தான் பயணிக்கிறார். எனவே, அவர் எங்கள் கூட்டணியில் இருக்கிறாரா இல்லையா என்பதில் யாருக்கும் எந்தவிதமான சந்தேகமும் தேவையில்லை. முதல்வர் ஸ்டாலின்…
Read More “ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் வழக்கம் போல் வெற்றுப் பயணம்தான்: நயினார் நாகேந்திரன்” »