அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் : கே.பி.ராமலிங்கம்
அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவரும், சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமியை அவரது இல்லத்தில் (ஜூலை 15) பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் சந்தித்தார். அப்போது அவரை கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., வரவேற்றார். இதனைத் தொடர்ந்து அங்கு குழுமியிருந்த பாஜக மற்றும் அதிமுகவினரிடையே கே.பி.ராமலிங்கம் பேசியதாவது: கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் நகரத்தில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் அதிமுக, பாஜக தொண்டர்கள்…
Read More “அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் : கே.பி.ராமலிங்கம்” »