தோல்வி பயத்தால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தொல்லை தரும் திமுக: நயினார் நாகேந்திரன்
திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதால், மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு தொல்லை கொடுக்கின்றனர் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திருவாரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் (ஜூன் 14), திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை பாஜக மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஜூன் 22ஆம் தேதி நடைபெறவிருக்கும் முருக பக்தர்கள் மாநாட்டின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவாரூர் வருகை தந்த பாஜக…
Read More “தோல்வி பயத்தால் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு தொல்லை தரும் திமுக: நயினார் நாகேந்திரன்” »