வடலூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி: தலைவர் அண்ணாமலை
வடலூர் வள்ளலார் சத்தியஞான சபைப் பெருவெளியில், சர்வதேச ஆய்வு மையக் கட்டடங்கள் கட்டத் தடை விதித்து மாண்புமிகு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பொதுமக்கள் வழிபாட்டு முறையைச் சிதைக்க முயன்ற திமுக அரசுக்கு விழுந்த சம்மட்டி அடியாக அமைந்துள்ளது என தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை இன்று (ஜனவரி 22) வெளியிட்டுள்ள அறிக்கையில்; வடலூர் வள்ளலார் சத்தியஞான சபைப் பெருவெளியில், சர்வதேச ஆய்வு மையக் கட்டடங்கள் கட்டத் தடை விதித்து மாண்புமிகு உச்ச நீதிமன்றம்…