தினமலர் நிறுவனர் ராமசுப்பையர் நினைவு தினம்: நயினார் நாகேந்திரன் மரியாதை
‘தினமலர்’ நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 41வது நினைவு தினம் (ஜூலை 21) அனுஷ்டிக்கப்பட்டது. அதையொட்டி அவரது உருவப்படத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் (ஜூலை 21) தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில்: தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி இன்று, திருநெல்வேலியில் உள்ள தினமலர் அலுவலகத்தில் உள்ள அவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதையை செலுத்தினேன். அப்போது, திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர்…
Read More “தினமலர் நிறுவனர் ராமசுப்பையர் நினைவு தினம்: நயினார் நாகேந்திரன் மரியாதை” »