சேலம் பெருங்கோட்ட நிகழ்ச்சியில் ஒரே நாடு சந்தா சேர்ப்பு முகாம்
சேலம் மாவட்டம், ஓமலூரில் இன்று (ஏப்ரல் 19) தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., பங்கேற்ற நிகழ்ச்சியில் ஒரே நாடு இதழ் சந்தா சேர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் மூன்று பேர் ஆயுள் சந்தாதாரராகவும், 6 பேர் வருட சந்தாதாரராகவும் தங்களை இணைத்துக்கொண்டனர். சேலம் பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட ஓமலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள திருமண மண்டபத்தில் இன்று பாஜக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று உரையாற்றினார். இதற்கிடையில் திருமண மண்டப…
Read More “சேலம் பெருங்கோட்ட நிகழ்ச்சியில் ஒரே நாடு சந்தா சேர்ப்பு முகாம்” »