திமுக ஆட்சியில் குற்றங்கள்
திமுக ஆட்சியில் குற்றங்கள் சிபிஐ-க்கு ஒப்படைப்பார்களா? https://www.facebook.com/share/r/194XGhdnFu #oreynaadunews#OreyNaadu#newsfeed#tamilnadupolitics#TamilnaduNews#NewsUpdate#tamilreels#ADMK#DMK#BJP4IND
திமுக ஆட்சியில் குற்றங்கள் சிபிஐ-க்கு ஒப்படைப்பார்களா? https://www.facebook.com/share/r/194XGhdnFu #oreynaadunews#OreyNaadu#newsfeed#tamilnadupolitics#TamilnaduNews#NewsUpdate#tamilreels#ADMK#DMK#BJP4IND
தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளையாக இன்று டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது என முதல்வர் ஸ்டாலினுக்கு தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில்: தமிழக அரசு நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு, தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனை தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன, ஸ்டாலின்? ஊழல் நாடாக…
சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தலைவர் அண்ணாமலை தனது மகளிர் தின வாழ்த்தில் தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்: சர்வதேச மகளிர் தினமான இன்று, தமிழகத் தாய்மார்கள், சகோதர சகோதரிகள் அனைவருக்கும், இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களின் சுதந்திரத்தையும், சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் போன்ற துறைகளில் மகளிரின் பங்களிப்புகளையும்…
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்திய சதுரங்க வீராங்கனையும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான வைஷாலியிடம் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தை ஒப்படைத்துள்ளார். சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி இன்று ஒருநாள் தனது சமூக வலைத்தள பக்கங்களை பெண்கள் கையாள்வார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி இன்று அவரது சமூக வலைதள பக்கங்களை பெண்கள் கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் எக்ஸ்…
தேசிய புதிய கல்விக்கொள்கையில் இடம்பெற்றுள்ள மும்மொழிக் திட்டத்திற்கு தமிழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் ஆதரவு அதிகரிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத திராவிட மாடல் அரசு சென்னையில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உட்பட 5 பேரை கைது செய்துள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் அருகேயுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் பாஜக சார்பில் நேற்று (மார்ச் 07) நடைபெற்றது. அப்போது அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்கள் தாங்களாகவே விருப்பப்பட்டு ஆர்வமுடன் கையெழுத்திட்டு வந்தனர்….
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற முயன்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை 3 மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தி வெயிலில் காக்க வைத்துள்ள திராவிட மாடல் அரசின் போலீசார். இதுகுறித்து தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது: தமிழகத்தில் செல்வந்தர்களுக்கு ஒரு கல்வி ஏழைகளுக்கு ஒரு கல்வி ஒன்று நிலை மாற வேண்டும் என்று சம கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று கையெழுத்து இயக்கத்தை நேற்று ஆரம்பித்து இன்று…
தமிழக அரசு நிறுவனங்களை கமிஷன் மையங்களாக இயக்கியதன் விளையாக இன்று டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது என முதல்வர் ஸ்டாலினுக்கு தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில்: தமிழக அரசு நிறுவனத்தில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு, தலைமைச் செயலகத்தில் வருமானவரித்துறை நடத்திய சோதனை தமிழகத்திற்கு தலைகுனிவு என்றீர்களே, இன்று நடப்பது என்ன, ஸ்டாலின்? ஊழல் நாடாக…
மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு மக்களிடம் ஆதரவு திரட்டும் பொருட்டு ஒரு கோடி பேரிடம் கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி இன்று (மார்ச் 05) தொடங்கியது. சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் கையெழுத்து இயக்கத்துடன் ‘சமக்கல்வி – எங்கள் உரிமை’ என்கிற இணையத்தளத்தையும் தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பாஜக மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, தமிழிசை செளந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில துணைத் தலைவர்கள், பாஜக…
Read More “மும்மொழிக் கல்விக்கு ஆதரவாக பாஜக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம்” »
லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்யவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை தலைவர் அண்ணாமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படங்களை தலைவர் அண்ணாமலை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு கூறியிருப்பதாவது: இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு. ஐந்து தசாப்தங்களாக திரையுலகை இசையால் ஆளும் இசைஞானி இளையராஜா அவர்கள், “வேலியன்ட்” எனும் தலைப்பில் உருவாக்கிய தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சியை, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் வருகிற மார்ச் 8 அன்று அரங்கேற்ற உள்ளதை முன்னிட்டு, மரியாதை நிமித்தமாக அவரைச்…
Read More “இசை இறைவனுடன் ஒரு சந்திப்பு: தலைவர் அண்ணாமலை நெகிழ்ச்சி” »
கிர் வனவிலங்கு சரணாலயம் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு சிங்கங்களை மிக அருகில் பார்க்கும் லயன் சபாரி மேற்கொண்டு கேமராவில் அவற்றை படம் பிடித்தார். குஜராத் மாநிலத்தில் இரண்டு நாட்கள் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று (மார்ச் 3) சர்வதேச வனவிலங்கு நாள் என்பதால் அங்குள்ள கிர் தேசிய வனவிலங்கு சரணாலயம் சென்றார். உலக நாடுகளில் ஆசிய சிங்கங்களின் ஒரே வாழ்விடம் என்ற பெருமையை பெற்றுள்ள கிர் சரணாலயத்தில் வனவிலங்குகளை அருகில் இருந்து…
Read More “சிங்கத்தை படம் பிடித்த பிரதமர் மோடி: உலக வனவிலங்கு நாளில் உற்சாகம்” »