முஸ்லிம் அமைப்பை கேள்வி கேட்க துப்பில்லாத காவல்துறை இந்துக்களுக்கு மட்டும் ஏன் கெடுபிடி? பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன்
திருப்பரங்குன்றம் மலை மீது ஆடு, கோழிகளை வெட்டுவேன் என்று புறப்பட்ட முஸ்லிம் அமைப்பை கேள்வி கேட்காத காவல்துறை ஏன் இந்துக்களுக்கு மட்டும் இவ்வளவு கெடுபிடி என மதுரை, பழங்காநத்தத்தில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்தில் பாஜக பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் பேசினார். திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மதுரை பழங்காநத்ததில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் பேசியதாவது: ஸ்டாலின் அரசாங்கம் இவ்வளவு பயந்தாங்கொள்ளி என்று தெரியாமல் போய்விட்டது. வெறும்…