பத்திரிகை சுதந்திரம் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்க ஸ்டாலினுக்கு கூச்சமாக இல்லையா? வானதி சீனிவாசன் கண்டனம்!
பத்திரிகை சுதந்திரம் பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்க முதல்வர் ஸ்டாலினுக்கு கொஞ்சமும் கூச்சமாக இல்லையா? என தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து வானதி சீனிவாசன் இன்று (மே 06) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பத்திரிகை சுதந்திர தின […]