குப்பைக்கு சென்ற ‘நீட்’ விலக்கு கடிதங்கள்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி  குடியரசுத் தலைவருக்கு  திமுகவால் அச்சடித்து வழங்கப்பட்ட கடிதங்கள் பொள்ளாச்சி அருகே குப்பையில் வீசப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படம் இணையத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. திமுக தேர்தல் சமயத்தில் மாணவர்கள் மற்றும் மக்களிடம் நீட் விலக்கு அளிப்பதாக கூறி ஆட்சியை பிடித்தது. அதன் பின்னர் இரண்டரை ஆண்டுகள் கடந்த பின்னர் மக்கள் கேள்வி […]

குப்பைக்கு சென்ற ‘நீட்’ விலக்கு கடிதங்கள் Read More »

எதையும் ஒடைக்கல..! 

‘நீட் விலக்கு ரகசிய ஒரே கையெழுத்து’ டமாலென  விழுந்து சிதறியது 50 லட்சம் கையெழுத்துகளாக..! ‘அங்கே  என்ன சத்தம்..?’ ஒன்னும் இல்லைங்க, எதையும் ஒடைக்கலைங்க  வேணும்னா பாருங்க நான் வாங்குன முட்டை அப்படியே இருக்குறத..                       – கவிஞர் ச.பார்த்தீபன் 

எதையும் ஒடைக்கல..!  Read More »

மருத்துவ மேற்படிப்பு தரவரிசை வித்தியாசம் தெரியாமல் அரைவேக்காடுகள் அலறுவது ஏன்!

மருத்துவ மேற்படிப்பிற்கு நீட் தேர்வில் பூஜ்ய மதிப்பெண் எடுத்தவர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்ற செய்தி வந்தவுடன் பல்வேறு கிண்டல், கேலிகளும் ஒலிக்கின்றன. இதில் விவரம் அறிந்தவர்கள் விஷமமாகவும், தெரியாதவர்கள் விவரம் இல்லாமலும் விமர்சிக்கின்றனர். சதவீதம், தரவரிசை இவைகளின் வித்தியாசம் தெரியாமல் அரைவேக்காடுகள் அலறுவதை பார்க்க முடிகிறது. சதவீதம் என்பது மாணவர் எடுத்த மார்க்கின் சதவீதம்.

மருத்துவ மேற்படிப்பு தரவரிசை வித்தியாசம் தெரியாமல் அரைவேக்காடுகள் அலறுவது ஏன்! Read More »

நீட் தேர்வு உயிரிழப்புகளுக்கு திமுகதான் காரணம்: அண்ணாமலை குற்றச்சாட்டு

நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்வதற்கு திமுகதான் காரணம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி வீரபாண்டியன் பட்டணத்தில், ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையை அண்ணாமலை திங்கட்கிழமை தொடங்கினார். முன்னதாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து ராஜ்

நீட் தேர்வு உயிரிழப்புகளுக்கு திமுகதான் காரணம்: அண்ணாமலை குற்றச்சாட்டு Read More »

Scroll to Top