ஸ்ரீ கந்தர் மலைக்காக சிறைச்சென்று ஜாமினில் வந்த பாஜக நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு
திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலையை காக்க நோட்டீஸ் வழங்கிய விருதுநகர் மாவட்ட பாஜக நிர்வாகி பிரபாகரனை திராவிட மாடல் அரசு கைது செய்தது. அவர் இன்று காலை ஜாமினில் விடுதலையான நிலையில் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் சரவணதுரை ராஜா தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருப்பரங்குன்றம் ஸ்ரீ கந்தர் மலையை காக்க வாருங்கள் என கடந்த பிப்ரவரி 02 அன்று திருவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள இந்துக்களிடையே பாஜக பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் பிரபாகரன் நோட்டீஸ் வழங்கி…
Read More “ஸ்ரீ கந்தர் மலைக்காக சிறைச்சென்று ஜாமினில் வந்த பாஜக நிர்வாகிக்கு உற்சாக வரவேற்பு” »