பாஜக உண்மையான ஜனநாயக கட்சி : திருச்செங்கோட்டில் தலைவர் அண்ணாமலை
பாஜக உண்மையான ஜனநாயக கட்சி. 33 மாவட்ட தலைவர்கள் அறிவித்துள்ளோம். மீதமுள்ள மாவட்டங்களுக்கு விரைவில் அறிவிப்பு வரும். பாஜக வளர்ச்சி வேகமாக உள்ளது. முதல் கட்டமாக 48 லட்சம் பேர் பாஜகவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என திருச்செங்கோட்டில் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருச்செங்கோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் பொறுப்பேற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றியதாவது: “பாஜக உண்மையான ஜனநாயக கட்சி. 33 மாவட்ட…
Read More “பாஜக உண்மையான ஜனநாயக கட்சி : திருச்செங்கோட்டில் தலைவர் அண்ணாமலை” »