பஹல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெறியாட்டம்; ‘‘நீ ஹிந்துவா?’’ என கேட்டு, கேட்டு 28 சுற்றுலாப்பயணிகளை கொன்ற கொடூரம்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் (ஏப்ரல் 22) ராணுவ உடையில் ஊடுருவிய இஸ்லாமிய பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளிடம் சென்று ‘‘நீ ஹிந்துவா? நீ ஹிந்துவா?’’ என கேட்டு, கேட்டு கொன்ற கொடூரம் நெஞ்சை உலுக்கச்செய்துள்ளது. இத்தாக்குதலில் வெளிநாட்டவர் உட்பட 28 சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்தனர். ஜம்மு – காஷ்மீரில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பஹல்காம் மாவட்டம் மிக முக்கிய சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த மாவட்டத்தில் உள்ள பைசரன்…