திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதற்கு ஈசிஆர் சம்பவம் ஓர் உதாரணம் : தலைவர் அண்ணாமலை
சென்னை ஈ.சி.ஆரில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அங்கு காரில் பெண்களை துரத்திய சம்பவம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது என்பதற்கு ஈசிஆர் சம்பவம் ஓர் உதாரணம் என தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காரில் சென்று கொண்டிருந்த பெண்களை, திமுக கொடி பொருத்தப்பட்ட வேறொரு காரில் பின் தொடர்ந்த சில போதை ஆசாமிகள் அவர்களை வழிமறிக்க முயல்வதையும், மூர்க்கத்தனமாக அப்பெண்களை மீண்டும்,…