---Advertisement---

அனைவருக்கும் பிரதமரின் இனிய 2025 புத்தாண்டு வாழ்த்து

On: January 1, 2025 5:29 PM
Follow Us:
---Advertisement---

நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில்: இனிய 2025, இந்த ஆண்டு அனைவருக்கும் புதிய வாய்ப்புகள், வெற்றி மற்றும் முடிவற்ற மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும். அனைவருக்கும் அற்புதமான ஆரோக்கியமும் செழிப்பும் கிடைக்கட்டும். இவ்வாறு பிரதமர் கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Post

Leave a Comment