மத்திய அரசு ஒதுக்கிய ரூ.775 கோடி: தொப்பூர் மலைப்பாதையில் வேகமாக நடைபெறும் மூன்றுவழி மேம்பால பணிகள்
தொப்பூர் மலைப்பாதையில் தொடர் விபத்துகளை தடுப்பதற்காக உயர் மட்ட மேம்பாலம் அமைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ.775 கோடி நிதி ஒதுக்கியது. தற்போது தூண் அமைக்கும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரியை இணைக்கும் மிக முக்கிய சாலைகளில் ஒன்றாக ஓசூர், தருமபுரி, சேலம் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை என்.எச்., 44 அமைந்துள்ளது. இதில், தருமபுரி மாவட்டம் தொப்பூர் மலைப்பாதை பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பல…

