Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • சமூகத்துக்கு ஆர்எஸ்எஸ் செய்த பங்களிப்பு என்ன? லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் கலந்துரையாடலில் பிரதமர் மோடி விளக்கம் இந்தியா
  • கோவை சின்னியம்பாளையம் மாரியம்மன் கோவில் சேதம் : அண்ணாமலை கண்டனம் அரசியல்
  • மாம்பழ விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திராவிட மாடல் : நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த நெல்லை மாணவர் தமிழ்நாடு
  • டெல்லியில் 76-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக் கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்தியா
  • யாழ்ப்பாணம் கலாச்சார மையத்துக்கு திருவள்ளூவர் பெயர் : தலைவர் அண்ணாமலை மகிழ்ச்சி அரசியல்
  • மக்களவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் தயாநிதி மாறன்: சபாநாயகர் ஓம் பிர்லா கடும் எச்சரிக்கை இந்தியா
  • மும்மொழிக் கல்விக்கு ஆதரவாக பாஜக சார்பில் ஒரு கோடி கையெழுத்து இயக்கம் தொடக்கம் அரசியல்

Month: July 2025

ராஜராஜன், ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலைகள்: கங்கைகொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு

Posted on July 28, 2025July 28, 2025 By வ.தங்கவேல் No Comments on ராஜராஜன், ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலைகள்: கங்கைகொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு
ராஜராஜன், ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலைகள்: கங்கைகொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு

மாமன்னர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும் என்று கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், மத்திய கலாச்சாரத் துறை சார்பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திர மான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச்…

Read More “ராஜராஜன், ராஜேந்திர சோழனுக்கு பிரமாண்ட சிலைகள்: கங்கைகொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு” »

தமிழ்நாடு

ரூ.4 கோடி விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை வெளியிடும் சிபிசிஐடி அதிகாரிகள் மற்றும் சன்நியூஸ், புதிய தலைமுறைக்கு நயினார் நாகேந்திரன் நோட்டீஸ்

Posted on July 24, 2025July 24, 2025 By வ.தங்கவேல் No Comments on ரூ.4 கோடி விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை வெளியிடும் சிபிசிஐடி அதிகாரிகள் மற்றும் சன்நியூஸ், புதிய தலைமுறைக்கு நயினார் நாகேந்திரன் நோட்டீஸ்
ரூ.4 கோடி விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை வெளியிடும் சிபிசிஐடி அதிகாரிகள் மற்றும் சன்நியூஸ், புதிய தலைமுறைக்கு நயினார் நாகேந்திரன் நோட்டீஸ்

கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது பிடிப்பட்ட 4 கோடி ரூபாய் வழக்கு விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை ஊடகங்களுக்கு வெளியிடும் சிபிசிஐடி ஐ.ஜி., எஸ்.பி., டி.எஸ்.பி., மற்றும் அதனை செய்தியாக வெளியிடும் சன்நியூஸ், புதிய தலைமுறை தொலைக்காட்சிகளுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக மாநிலத்துணைத் தலைவரும், வழக்கறிஞருமான பால்கனகராஜ் நோட்டீஸ் தொடர்பாக ஒரே நாடு பத்திரிகைக்கு கூறியிருப்பதாவது: கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி பாராளுமன்றத் தொகுதியில் நயினார்…

Read More “ரூ.4 கோடி விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை வெளியிடும் சிபிசிஐடி அதிகாரிகள் மற்றும் சன்நியூஸ், புதிய தலைமுறைக்கு நயினார் நாகேந்திரன் நோட்டீஸ்” »

தமிழ்நாடு

லண்டன் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளித்த இந்திய மக்கள்

Posted on July 24, 2025July 24, 2025 By வ.தங்கவேல் No Comments on லண்டன் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளித்த இந்திய மக்கள்
லண்டன் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளித்த இந்திய மக்கள்

அரசுமுறை பயணமாக லண்டன் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய மக்கள் மற்றும் வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இங்கிலாந்து, மாலத்தீவு ஆகிய 2 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக (ஜூலை 23) புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின்போது இந்தியாவுக்கும், அந்த நாடுகளுக்கும் இடையே பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தில் முதலாவதாக பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து சென்றடைந்தார். அங்கு 2 நாட்கள் தங்கியிருக்கும் பிரதமர் நரேந்திர…

Read More “லண்டன் சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு அளித்த இந்திய மக்கள்” »

உலகம்

தருமபுரியில் காலாவதியான அரசுப் பேருந்து மோதி சிறுமி உயிரிழந்திருக்கும் செய்தி நெஞ்சை கனக்க வைக்கிறது : நயினார் நாகேந்திரன்

Posted on July 24, 2025July 24, 2025 By வ.தங்கவேல் No Comments on தருமபுரியில் காலாவதியான அரசுப் பேருந்து மோதி சிறுமி உயிரிழந்திருக்கும் செய்தி நெஞ்சை கனக்க வைக்கிறது : நயினார் நாகேந்திரன்
தருமபுரியில் காலாவதியான அரசுப் பேருந்து மோதி சிறுமி உயிரிழந்திருக்கும் செய்தி நெஞ்சை கனக்க வைக்கிறது : நயினார் நாகேந்திரன்

தருமபுரியில் கட்டுப்பாட்டை இழந்த காலாவதியான அரசுப் பேருந்து சாலையோரம் இருந்த வீட்டின் மீது மோதியதில், அங்கு விளையாடிக்கொண்டிருந்த மூன்று வயது சிறுமி உயிரிழந்திருப்பது நெஞ்சை கனக்க வைக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம் நூலஅள்ளி அடுத்த உழவன் கொட்டாய் கிராமத்திற்கு சென்றுவிட்டு (ஜூலை 23) காலை தருமபுரி நகரத்தை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த காலாவதியான அரசுப் பேருந்து ஸ்டேரிங் கட்டானதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ராமு என்பவரின் வீட்டின்…

Read More “தருமபுரியில் காலாவதியான அரசுப் பேருந்து மோதி சிறுமி உயிரிழந்திருக்கும் செய்தி நெஞ்சை கனக்க வைக்கிறது : நயினார் நாகேந்திரன்” »

தமிழ்நாடு

தினமலர் நிறுவனர் ராமசுப்பையர் நினைவு தினம்: நயினார் நாகேந்திரன் மரியாதை

Posted on July 22, 2025July 22, 2025 By வ.தங்கவேல் No Comments on தினமலர் நிறுவனர் ராமசுப்பையர் நினைவு தினம்: நயினார் நாகேந்திரன் மரியாதை
தினமலர் நிறுவனர் ராமசுப்பையர் நினைவு தினம்: நயினார் நாகேந்திரன் மரியாதை

‘தினமலர்’ நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பையரின் 41வது நினைவு தினம் (ஜூலை 21) அனுஷ்டிக்கப்பட்டது. அதையொட்டி அவரது உருவப்படத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் (ஜூலை 21) தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில்: தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி இன்று, திருநெல்வேலியில் உள்ள தினமலர் அலுவலகத்தில் உள்ள அவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதையை செலுத்தினேன். அப்போது, திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர்…

Read More “தினமலர் நிறுவனர் ராமசுப்பையர் நினைவு தினம்: நயினார் நாகேந்திரன் மரியாதை” »

தமிழ்நாடு

வளர்ச்சி அடைந்த பீகாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி

Posted on July 19, 2025July 19, 2025 By வ.தங்கவேல் No Comments on வளர்ச்சி அடைந்த பீகாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி
வளர்ச்சி அடைந்த பீகாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி

வளர்ச்சி அடைந்த மாநிலமாக பீகாரை உருவாக்க மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அரசு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி (ஜூலை 18) பீகார் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பீகார் சென்ற பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா உள்ளிட்டோர் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து மோதிஹரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுமார் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர்…

Read More “வளர்ச்சி அடைந்த பீகாரை உருவாக்க மத்திய அரசு தீவிரம்: பிரதமர் மோடி உறுதி” »

இந்தியா

கர்மவீரர் காமராஜரை தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்

Posted on July 17, 2025July 17, 2025 By வ.தங்கவேல் No Comments on கர்மவீரர் காமராஜரை தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்
கர்மவீரர் காமராஜரை தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்

கர்மவீரர் காமராஜரைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக-வினருக்கு தமிழக பாஜக சார்பாகக் கண்டனங்கள் என மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கர்ம வீரர் காமராஜர் குறித்து திமுக எம்.பி., திருச்சி சிவா, அவதூறாக பேசியிருந்தார். அவருக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் (ஜூலை 16) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்மவீரர் காமராஜரைத் தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக-வினருக்கு தமிழக பாஜக சார்பாகக் கண்டனங்கள். மறைந்த தலைவர்களைக்…

Read More “கர்மவீரர் காமராஜரை தொடர்ந்து இழிவுபடுத்தும் திமுக : பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்” »

அரசியல்

பாஜக மாநில மையக்குழு கூட்டம்

Posted on July 16, 2025July 16, 2025 By வ.தங்கவேல் No Comments on பாஜக மாநில மையக்குழு கூட்டம்
பாஜக மாநில மையக்குழு கூட்டம்

சென்னையில் இன்று (ஜூலை 16) பாஜக மாநில மையக்குழு கூட்டம் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: ‘‘பூத் வலிமைப்படுத்தும் பயணத்தின்’’ செயல்பாடுகள் தொடர்பான பாஜகவின் மாநில மையக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஜூலை 13 ஆம் தேதி முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை பூத் முகவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக, ஆலோசனை…

Read More “பாஜக மாநில மையக்குழு கூட்டம்” »

தமிழ்நாடு

அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் : கே.பி.ராமலிங்கம்

Posted on July 16, 2025July 16, 2025 By வ.தங்கவேல் No Comments on அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் : கே.பி.ராமலிங்கம்
அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் : கே.பி.ராமலிங்கம்

அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவரும், சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தில் அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமியை அவரது இல்லத்தில் (ஜூலை 15) பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் சந்தித்தார். அப்போது அவரை கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ., வரவேற்றார். இதனைத் தொடர்ந்து அங்கு குழுமியிருந்த பாஜக மற்றும் அதிமுகவினரிடையே கே.பி.ராமலிங்கம் பேசியதாவது: கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் நகரத்தில் மட்டுமல்லாமல் கிராமங்களிலும் அதிமுக, பாஜக தொண்டர்கள்…

Read More “அதிமுக, பாஜக தொண்டர்கள் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும் : கே.பி.ராமலிங்கம்” »

அரசியல்

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷே விழா : நயினார் நாகேந்திரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்

Posted on July 14, 2025July 14, 2025 By வ.தங்கவேல் No Comments on திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷே விழா : நயினார் நாகேந்திரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷே விழா : நயினார் நாகேந்திரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் இன்று (ஜூலை 14) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்தநிலையில், இதுகுறித்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:…

Read More “திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷே விழா : நயினார் நாகேந்திரன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்” »

தமிழ்நாடு

Posts pagination

1 2 Next

Recent Posts

  • ரூ.6 லட்சம் கோடி முதலீட்டை ஜப்பான் நாட்டில் ஈர்க்க இந்தியா இலக்கு: பிரதமர் மோடி
  • பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்கும்: பிரதமர் மோடி
  • நெல்லையில் பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாபெரும் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
  • சி.பி.ராதாகிருஷ்ணனை அனைத்து கட்சிகளும் ஒருமனதாக ஆதரிக்க வேண்டும் : ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
  • இல.கணேசன் உடலுக்கு மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் நேரில் அஞ்சலி

Recent Comments

No comments to show.

Archives

  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • பிரான்சில் இந்திய துணைத் தூதரகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி உலகம்
  • பாஜக ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துரையாடிய நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு
  • ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் இந்தியா
  • வடலூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து பெற சென்ற தமிழிசையை 3 மணி நேரம் வெயிலில் காக்க வைத்த போலீஸ் அரசியல்
  • 95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே நல்ல தருணம் : பிரான்ஸில் பிரதமர் மோடி உரை உலகம்
  • முருக பக்தர்கள் மாநாட்டில் அறுபடை வீடுகள் மாதிரி அமைப்பு: மக்கள் தரிசனத்துக்கு இன்று முதல் அனுமதி தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme