டெல்லியில் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ்
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட்ட 70 தொகுதியில் 67ல் டெபாசிட் இழந்தது. டெல்லி சட்டப்பேரவைக்கு பதிவான வாக்குகள் கடந்த சனிக்கிழமை எண்ணப்பட்டது. இதில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதனிடையே மொத்தமுள்ள 70 இடங்களிலும் தனது வேட்பாளர்களை களம் இறக்கிய காங்கிரஸ் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. மூன்று காங்கிரஸ் வேட்பாளர்கள் மட்டுமே டெபாசிட் தொகையை பெற தகுதியை பெற்றனர். கஸ்தூரிபா நகரின் அபிஷேக்…
Read More “டெல்லியில் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்த காங்கிரஸ்” »