கல்வித்துறையில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கிய திமுகவால் பள்ளி குழந்தைகளுக்கு எதுவுமே செய்துக்கொடுக்கவில்லை : கரூரில் தலைவர் அண்ணாமலை
கடந்த நான்கு ஆண்டுகளில், திமுக அரசு, கல்வித் துறைக்கு ஒதுக்கிய நிதி ரூ.1.5 லட்சம் கோடி. ஆனால், நமது குழந்தைகளுக்கு தரமான கல்வி இல்லை. அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லை. கழிப்பறை வசதி இல்லை. சுற்றுச்சுவர் இல்லை என கரூரில் நடந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் தலைவர் அண்ணாமலை பேசினார். கரூர் மாவட்டத்தில் (பிப்ரவரி 19) நடைபெற்ற பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில், தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். இதுதொடர்பாக தலைவர் அண்ணாமலை எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:…