அமைச்சர் கமிஷன் காந்தி ஊழலுக்கு சப்பைக்கட்டு கட்டாமல் உடனடியாக பதவி விலக வேண்டும் : தலைவர் அண்ணாமலை
பொங்கல் இலவச வேட்டி சேலை திட்டத்தில், ஊழல் நடந்திருப்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டியதற்கு அமைச்சர் கமிஷன் காந்தி சப்பைக்கட்டு கட்டாமல் உடனடியாக பதவி விலக வேண்டும் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 11) விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது : “பொங்கல் இலவச வேட்டி சேலை திட்டத்தில், ஊழல் நடந்திருப்பதை, தமிழக பாஜக, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது. கடந்த ஆண்டு குற்றச்சாட்டு வைத்தபோது. பதிலேதும் கூறாமல் ஒளிந்து கொண்ட கைத்தறித்…

