கந்த புராணமும், கந்த சஷ்டி கவசமும் இருப்பது போல் கந்தர் மலையும் இந்துக்களுக்காக இருக்கும் : ஹெச்.ராஜா
கந்த புராணமும், கந்த சஷ்டி கவசமும் இருப்பது போல் கந்தர் மலையும் இந்துக்களுக்காக இருக்கும் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையிலான ஹிந்து அமைப்புகள் சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலை மீது ஆக்கிரமித்து கட்டப்பட்ட தர்காவில் இஸ்லாமிய ஜிகாதிகள் ஆடு, கோழிகளை வெட்டி பலி…