தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதி வெற்றி: டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்த மத்திய அரசு
மதுரை அரிட்டாப்பட்டி சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகளுக்கு தலைவர் அண்ணாமலை பொங்கல் பண்டிகைக்கு முன் அளித்த வாக்குறுதி படி தற்போது டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அடுத்த அரிட்டாபட்டி சுற்றுவட்டாரத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்களிடம் தலைவர் அண்ணாமலை பொங்கல் பண்டிகைக்கு முன்னர் நேரில் சந்தித்து நம்பிக்கை அளித்தார். இப்பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் வராது இதற்கு…