தாய்மொழிக்கல்வி, தமிழ் மொழி என்று பேசிவிட்டு 207 பள்ளிகளை மூடிய திமுக அரசு: நயினார் நாகேந்திரன்
தாய்மொழிக்கல்வி, தமிழ் மொழி என்று எல்லாம் பேசுகின்றனர். இன்றைக்கு 207 பள்ளிகளை மூடி இருக்கின்றனர் என திமுக அரசை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விளாசினார். சென்னையில் இன்று (ஆகஸ்ட் 12) நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி; திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள் அளித்தனர். அதில் எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றி இருக்கிறார்கள்? ஆயிரம் ரூபாய் தருவோம் என்றார்கள். எத்தனை வருடம் கழித்து ஆயிரம் ரூபாய் கொடுத்தனர்? 2021ல் அறிவித்துவிட்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் போது…