பாஜக துவக்க நாளை முன்னிட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி
பாரதிய ஜனதா கட்சியின் 45வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மகளிர் அணி தலைவர் சங்கீதா தலைமையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் நேற்று (ஏப்ரல் 08) பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவர் சங்கீதா தலைமையில் தூய்மைப்பணி மேற்கொண்டனர். மருத்துவமனையில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர். மேலும் மருத்துவமனையின் கழிவறைகளை சுத்தம் செய்தனர். அதோடு மட்டுமின்றி பாலக்கோடு நகரில் அருகாமையில் உள்ள ஏரியில் இறைச்சிக்கழிவுகள்…
Read More “பாஜக துவக்க நாளை முன்னிட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணி” »