பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்ற கெயிர் ஸ்டார்மருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

பிரிட்டனில் ஆட்சியை பிடித்துள்ள தொழிலாளர் கட்சி தலைவர் கெயிர் ஸ்டார்மருக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: பிரிட்டன் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற கெயிர் ஸ்டார்மருக்கு மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள். பரஸ்பர […]

பிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்ற கெயிர் ஸ்டார்மருக்கு பிரதமர் மோடி வாழ்த்து! Read More »

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் பெண்!

பிரிட்டனில் நடந்த பொதுத்தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட உமா குமரன் என்ற தமிழ்ப்பெண் வெற்றி பெற்று எம்.பி., ஆகியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இவர், அந்நாட்டின் ஸ்டான்போர்ட் அண்ட் பவ் தொகுதியில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு, 19,145 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்ட முதல்

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் பெண்! Read More »

பிரிட்டனில் ஆட்சி மாற்றம்: லேபர் கட்சி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி!

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வரும் நிலையில், பிரதமர் ரிஷி சுனக்கின் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது. பிரதமர் ரிஷி சுனக் ராஜினாமா செய்தார். லேபர் கட்சி 412 இடங்களில் வென்று ஆட்சியை கைப்பற்றியது. மொத்தமுள்ள 650 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில், லேபர் எனப்படும் தொழிலாளர் கட்சியின் கெயர் ஸ்டார்மர் முன்னிலை வகித்து

பிரிட்டனில் ஆட்சி மாற்றம்: லேபர் கட்சி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி! Read More »

ஈரான் அதிபர் இப்ராஹிம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு : ஈரான் நாட்டு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று (மே 20) வெளியிட்டுள்ளது. துருக்கி நாட்டு ட்ரோன்மூலம், விபத்து நடந்த இடத்தை கண்டுபிடித்து அந்த பகுதியில் ஹெலிகாப்டர் நொறுங்கி கிடந்த நிலையில் அனைவரது உடல்களும் கருகி போனதாக தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹூசைன்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு : ஈரான் நாட்டு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! Read More »

இந்தியா நிலவில் இறங்கி சாதிக்கிறது : பாகிஸ்தான் சாக்கடையில் விழுகுது! பாகிஸ்தான் எம்.பி., பேச்சு வைரல்!

‛‛இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது’’ என அந்நாட்டு நாடாளுமன்றத்தில் எம்.பி., பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் என்ற கட்சி தலைவர் சையத் முஸ்தபா கமல் பேசியதாவது: இன்று, உலக நாடுகள் நிலவிற்கு சென்று தரையிறங்கி

இந்தியா நிலவில் இறங்கி சாதிக்கிறது : பாகிஸ்தான் சாக்கடையில் விழுகுது! பாகிஸ்தான் எம்.பி., பேச்சு வைரல்! Read More »

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய கொடியுடன் மக்கள் போராட்டம்: பதறும் பாகிஸ்தான்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய கொடியுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்நாடு ராணுவத்தை அதிகளவு அப்பகுதியில் குவித்துள்ளது. இந்தியாவில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் மீட்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசினார். ஏற்கனவே நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய கொடியுடன் மக்கள் போராட்டம்: பதறும் பாகிஸ்தான்! Read More »

பிரதமராவதற்கு முன்னர் ரேபரேலியில் வெற்றி பெறுங்க.. ராகுலை கலாய்த்த சதுரங்க வீரர் காஸ்போரவ்!

பிரதமராவது இருக்கட்டும் முதலில் ரேபரேலியில் வெற்று பெறுங்க என ராகுல் காந்தியை, பிரபல சதுரங்க விளையாட்டு வீரர் காஸ்போரவ் கலாய்த்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து தேர்தலை சந்தித்து வருகிறது. ஆனால் தோல்வி பயத்தால் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. அதில் ஒன்றுதான் உத்தர பிரதேச

பிரதமராவதற்கு முன்னர் ரேபரேலியில் வெற்றி பெறுங்க.. ராகுலை கலாய்த்த சதுரங்க வீரர் காஸ்போரவ்! Read More »

செயற்கை மழை திட்டத்தால் வெள்ளத்தில் தத்தளிக்கும் யு.ஏ.இ.!

மழையை மிக அபூர்வமாக பார்க்கும் பாலைவன நாடான யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சில், இதுவரை இல்லாத வரலாற்று அளவு மழை பெய்ததால், விமான நிலையம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மேற்காசியாவில் உள்ள வளைகுடா நாடுகளில் பெரும்பாலான பகுதிகள் பாலைவனமாக உள்ளன. எண்ணெய் வளம் அதிகம் உள்ள இந்த நாடுகளில்,

செயற்கை மழை திட்டத்தால் வெள்ளத்தில் தத்தளிக்கும் யு.ஏ.இ.! Read More »

இந்தியாவிடம் கடன் கேட்டு கெஞ்சும் மாலத்தீவு அதிபர்!

மாலத்தீவுக்கு இந்தியா கடன் நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அந்நாட்டு அதிபர் முகமது மூயிஸ், இந்தியா எங்களது  நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் என ‛ஐஸ்’ வைத்திருக்கிறார். கடந்த ஆண்டு இறுதி நிலவரப்படி இந்தியாவுக்கு 400.9 மில்லியன் டாலர்களை கடனாக மாலத்தீவு திருப்பிச் செலுத்த வேண்டி உள்ளது. மாலத்தீவு அதிபராக மூயிஸ் பதவியேற்றது

இந்தியாவிடம் கடன் கேட்டு கெஞ்சும் மாலத்தீவு அதிபர்! Read More »

ஹவுதி பயங்கரவாதிகள்  தாக்குதல்.. சேதமடைந்த கப்பலில் இருந்து 21 பேரை மீட்ட இந்திய கடற்படை!

ஏடன் வளைகுடாவில் கப்பல்கள் மீதான ஹவுதி பயங்கரவாதிகளின் தாக்குதல்களை தொடர்ந்து, மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. ஏடன் வளைகுடாவில் பார்படாஸ் கொடியுடன் வந்துகொண்டிருந்த எம்/வி ட்ரூ கான்பிடன்ஸ் என்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில்

ஹவுதி பயங்கரவாதிகள்  தாக்குதல்.. சேதமடைந்த கப்பலில் இருந்து 21 பேரை மீட்ட இந்திய கடற்படை! Read More »

Scroll to Top