விவசாயிகள் இறந்தால் 3 லட்சம் சாராயம் குடித்து இறந்தால் 10 லட்சம்; இதுதான் திராவிட மாடல்: உடுமலையில் நயினார் நாகேந்திரன் பேச்சு
விவசாயிகள் மின்சாரம் தாக்கி இறந்துபோனால் மூன்று லட்சம் கொடுகிறார்கள். ஆனால் சாராயம் குடித்துவிட்டு செத்தால் 10 லட்சம் கொடுக்கிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சி என உடுமலையில்





