ரபேல் போர் விமானத்தில் பயணித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு
ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று பயணித்தார். ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு இன்று (அக்டோபர் 29) ஜனாதிபதி திரௌபதி முர்மு வருகை தந்தார். அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் ரபேல் போர் விமானத்தில் பயணம் செய்தார். ரபேல் விமானத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பயணம் செய்த வீடியோ வெளியாகி உள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த விண்வெளி நிறுவனமான டசால்ட்…
Read More “ரபேல் போர் விமானத்தில் பயணித்த ஜனாதிபதி திரௌபதி முர்மு” »

