டங்ஸ்டன் சுரங்கம் வராது; மீறி வந்தால் களத்தில் இறங்க தயார்: தலைவர் அண்ணாமலை உறுதி
‘‘மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் வரவே வராது. மீறி வந்தால், நானும் போராட்டத்தில் கலந்து கொள்ள தயார்’’, என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னை நந்தனத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சியை பார்வையிட்ட தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: பொது மக்கள் அனைவரும் குழந்தைகளை புத்தக கண்காட்சிக்கு அழைத்து வர வேண்டும். புத்தகங்களை அறிமுகம் செய்ய வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை போன முறை நடத்தியதுபோல் நடத்தாமல் நேர்மையாக நடத்துவார்கள்…
Read More “டங்ஸ்டன் சுரங்கம் வராது; மீறி வந்தால் களத்தில் இறங்க தயார்: தலைவர் அண்ணாமலை உறுதி” »