திராவிட மாடலை விஞ்சிய கம்யூனிஸ்ட் மாடல்: அரசு மருத்துவமனை லிஃப்ட்டில் 3 நாள் தவித்த நோயாளி!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றவர் லிஃப்ட்டில் மூன்று நாட்களாக உணவு, குடிநீர் இன்றி தவித்த அவலம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ரவீந்திரன். கேரளா சட்டசபையில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வரும் இவருக்கு எலும்பு சம்பந்தமான பிரச்சனை இருந்துள்ளது. அதற்காக மருந்து வாங்குவதற்கு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் […]

திராவிட மாடலை விஞ்சிய கம்யூனிஸ்ட் மாடல்: அரசு மருத்துவமனை லிஃப்ட்டில் 3 நாள் தவித்த நோயாளி! Read More »

தமிழகம் பாலைவனமாகும் வரையில் காத்திருக்குமா திமுக அரசு? தலைவர் அண்ணாமலை!

ஆட்சிக்கு வந்ததும் 1,000 தடுப்பணைகள் கட்டுவோம் என்று ஜம்பமாக அறிவித்து விட்டு, இதுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை. இதனால், ஒவ்வொரு ஆண்டும் பெருமளவு மழைநீர் வீணாகக் கடலில் கலக்கிறது என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று (மே 03) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களைப் பாதிக்கும் ஒவ்வொரு பிரச்சினைக்கும்

தமிழகம் பாலைவனமாகும் வரையில் காத்திருக்குமா திமுக அரசு? தலைவர் அண்ணாமலை! Read More »

அரசியலில் திமுக இருப்பதே அவமானம்: தலைவர் அண்ணாமலை அதிரடி!

அரசியலில் திமுக இருப்பதே அவமானம். விஞ்ஞான ஊழல், குடும்ப ஆட்சி, வாக்குக்கு பணம் கொடுப்பது ஆகியவை திமுக வந்த பிறகுதான் உருவானது. இதனால்தான் ஈ.வெ.ரா. திமுகவை கடுமையாக எதிர்த்தார் என தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று (மார்ச் 25) நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில்,

அரசியலில் திமுக இருப்பதே அவமானம்: தலைவர் அண்ணாமலை அதிரடி! Read More »

பா.ஜ.க., கூட்டணியின் வெற்றி உறுதியானதால் ஸ்டாலினிடம் பதற்றம் தெரிகிறது: வானதி சீனிவாசன்!

‘‘2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் பாஜக – திமுக இடையிலான போர்க்களமாக மாறிவிட்டதால் பாஜக கூட்டணிக்கு’’ வெற்றி உறுதியானதால் “முதலமைச்சர் ஸ்டாலினிடம் பதற்றம் தெரிகிறது, என கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வும் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வானதி சீனிவாசன் இன்று (மார்ச் 22) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பா.ஜ.க., கூட்டணியின் வெற்றி உறுதியானதால் ஸ்டாலினிடம் பதற்றம் தெரிகிறது: வானதி சீனிவாசன்! Read More »

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கும் ஆதரவால் திமுகவுக்கு தூக்கம் தொலைந்து விட்டது: சேலத்தில் பிரதமர் மோடி!

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கும் இந்த ஆதரவை கண்டு, தி.மு.க.,வுக்கு தூக்கம் தொலைந்து விட்டது என சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று (மார்ச் 19) சேலம் மாவட்டம் தாமரைத் திடல், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில்

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைக்கும் ஆதரவால் திமுகவுக்கு தூக்கம் தொலைந்து விட்டது: சேலத்தில் பிரதமர் மோடி! Read More »

காவல்துறையா ?  ஏவல்துறையா ? திமுகவுக்கு தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை

காவல்துறையை, தங்கள் ஏவல்துறையாகப் பயன்படுத்தும் போக்கை, திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் திமுகவின் இரட்டை வேடங்களையும், பிரிவினைவாத அரசியலையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருபவர் மீஞ்சூர் சலீம். இவரை தற்போது பெங்களூரு விமான நிலையத்தில் திமுக அரசின் காவல்துறை இன்று கைது செய்துள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக

காவல்துறையா ?  ஏவல்துறையா ? திமுகவுக்கு தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை Read More »

பொதுமக்களை அச்சுறுத்தும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைவர் அண்ணாமலை!

திமுக மாமன்ற உறுப்பினர்கள், மக்களுக்கு பணி செய்வதை விட, தங்களது வருமானத்தைப் பெருக்குவதில்தான் குறியாக இருக்கிறார்கள் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உறுப்பினராகவும், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகிக்கும் காஜாமலை விஜி என்பவர், மாநகராட்சிப் பணிகளுக்கான ஒப்பந்தங்களை,

பொதுமக்களை அச்சுறுத்தும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைவர் அண்ணாமலை! Read More »

தமிழகத்துக்கு 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மத்திய அரசு பல திட்டங்களை அளித்துள்ளது: ஸ்டாலினுக்கு, வானதி சீனிவாசன் பதிலடி!

‘‘தமிழகத்தில் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது,’’ என்று பட்டியலிட்டு முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான வானதி சீனிவாசன். கோவை புலியகுளத்தில் நேற்று (மார்ச் 13) செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின், பொள்ளாச்சியில் அரசு

தமிழகத்துக்கு 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மத்திய அரசு பல திட்டங்களை அளித்துள்ளது: ஸ்டாலினுக்கு, வானதி சீனிவாசன் பதிலடி! Read More »

திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் தொழில் குரு டத்தோ மாலிக்!

சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தி வந்த ஜாபர் சாதிக்கை சமீபத்தில் ராஜஸ்தானில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவரை 7 நாட்கள் காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி

திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் தொழில் குரு டத்தோ மாலிக்! Read More »

போதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக்கின் நண்பர் அதிரடி கைது!

கடந்த மாதம் டெல்லியில் போதைப்பொருட்கள் சிக்கியது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் விவகாரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தலைவனாக செயல்பட்டு இருப்பது தெரியவந்தது. அவர் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. அயலக பிரிவு துணை அமைப்பாளராகவும் இருந்தார். போதைப்பொருள் விவகாரத்தில் அவரது பெயர் இருப்பதை அறிந்த முதல்வர் ஸ்டாலின் பயத்தில்

போதைப்பொருள் கடத்தல்: ஜாபர் சாதிக்கின் நண்பர் அதிரடி கைது! Read More »

Scroll to Top