கேரளாவில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் பேரணி.. பிரதமர் மோடி, பினராயிக்கு எதிராக போஸ்டர்!

கேரளாவில் பெண் உட்பட துப்பாக்கி ஏந்திய மாவோயிஸ்டுகள் பேரணி நடத்தியது மட்டுமின்றி பிரதமர் மோடி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், கண்ணூர், வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட மாவட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளது. அதன்படி கடந்த ஜூலை 24ம் தேதி மாலை […]

கேரளாவில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் பேரணி.. பிரதமர் மோடி, பினராயிக்கு எதிராக போஸ்டர்! Read More »