நெல்லையில் பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாபெரும் மாநாடு: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
பாரதிய ஜனதா கட்சி சார்பில் 5 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பூத் பொறுப்பாளர்கள் மாநாடு இன்று (ஆகஸ்ட் 22) நெல்லையில் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழகத்தில் மண்டலங்கள் தோறும் பூத் கமிட்டி மாநாடு நடத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல் மாநாடு நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு புறவழிச்சாலையில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில்…