இலவச கல்வி, 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: பீகாரில் பாஜக கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு
ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, பள்ளிகளில் காலை உணவு திட்டம் உள்ளிட்டவற்றை வழங்கும் என பீஹாரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. 243 தொகுதிகள் கொண்ட இம் மாநில சட்ட சபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தல் வரும் நவம்பர் 6ம் தேதி 121 தொகுதிகளுக்கு நடக்கிறது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 31)…

