சுதந்திரத் தினத்தையொட்டி கமலாலயத்தில் தேசியக்கொடி ஏற்றினார் நயினார் நாகேந்திரன்
79வது சுதந்திரத் தினத்தையொட்டி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் (ஆகஸ்ட் 15) மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில்: இந்திய சுதந்திரத் திருநாள்!‘‘கண்ணீர் விட்டோ வளர்த்தோம்! கருகத் திரு உளமோ!” என செந்நீர் விட்டு, தியாக வேள்வியில் விளைந்த விடுதலைப் பெருநாள்! இன்று பாரதத்தின் 79-வது வருட சுதந்திர திருநாள்! முதற்கண் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை…
Read More “சுதந்திரத் தினத்தையொட்டி கமலாலயத்தில் தேசியக்கொடி ஏற்றினார் நயினார் நாகேந்திரன்” »

