ரூ.4 கோடி விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை வெளியிடும் சிபிசிஐடி அதிகாரிகள் மற்றும் சன்நியூஸ், புதிய தலைமுறைக்கு நயினார் நாகேந்திரன் நோட்டீஸ்
கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது பிடிப்பட்ட 4 கோடி ரூபாய் வழக்கு விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை ஊடகங்களுக்கு வெளியிடும் சிபிசிஐடி ஐ.ஜி., எஸ்.பி., டி.எஸ்.பி., மற்றும் அதனை செய்தியாக வெளியிடும் சன்நியூஸ், புதிய தலைமுறை தொலைக்காட்சிகளுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக மாநிலத்துணைத் தலைவரும், வழக்கறிஞருமான பால்கனகராஜ் நோட்டீஸ் தொடர்பாக ஒரே நாடு பத்திரிகைக்கு கூறியிருப்பதாவது: கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திருநெல்வேலி பாராளுமன்றத் தொகுதியில் நயினார்…

