ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி வரவேற்றார்; ஸ்டாலின் எதிர்க்கிறார் : பவன் கல்யாண்
‘‘ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கருணாநிதி ஆதரித்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கிறார். திமுக இரட்டை வேடம் போடுகிறது’’ என ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை திருவான்மியூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று (மே 26) நடந்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு பாஜக சார்பில் வேல் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்…