மகாத்மா காந்தி நினைவு தினம்: ராஜ்காட்டில் பிரதமர் மோடி மரியாதை
வளர்ந்த இந்தியாவை உருவாக்க காந்தியடிகளின் லட்சியங்கள் நம்மை ஊக்குவிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது வளர்ந்த இந்தியாவை உருவாக்க காந்தியின் லட்சியங்கள் நம்மை ஊக்குவிக்கின்றன என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர், மக்களவை சபாநாயகர்…
Read More “மகாத்மா காந்தி நினைவு தினம்: ராஜ்காட்டில் பிரதமர் மோடி மரியாதை” »