Skip to content
Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை

  • முகப்பு
  • சந்த செலுத்த
  • தொடர்புக்கு
  • Toggle search form
  • வடலூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திமுக அரசுக்கு சம்மட்டி அடி: தலைவர் அண்ணாமலை அரசியல்
  • குஜராத் சென்ற பிரதமர் மோடி மீது மலர் தூவிய கர்னல் சோபியா குரேஷி குடும்பத்தினர் இந்தியா
  • மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதியை ஏப்பம் விட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் : தலைவர் அண்ணாமலை அரசியல்
  • நரேந்திர மோடி ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது : தருமபுரியில் எஸ்.ஜி.சூர்யா அரசியல்
  • தமிழகத்தில் புனரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார் இந்தியா
  • மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் எக்ஸ் சமூக வலைத்தளத்தை கையாளும் செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியா
  • போலீஸிடம் வழங்கிய ஆதாரம் ஐடிவிங் நிர்வாகிக்கு சென்றது எப்படி? திமுக நிர்வாகி மீது புகார் அளித்த இளம்பெண் கண்ணீர் தமிழ்நாடு
  • பிரான்சில் இந்திய துணைத் தூதரகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி உலகம்

Author: admin

தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்: தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா புகழாரம்

Posted on February 22, 2025 By admin No Comments on தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்: தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா புகழாரம்
தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்: தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா புகழாரம்

காசி- தமிழ் சங்கமம் ‘தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக’ பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேசிய தலைவரும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜெ.பி.நட்டா நேற்று (பிப்ரவரி 21) கூறியிருப்பதாவது:உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசியில், பாபா விஸ்வநாத் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘காசி தமிழ் சங்கமம் 3.0’ நிகழ்வில் உரையாற்றினேன். இந்தியாவின் கலாச்சாரம், பல்வேறு பகுதிகளில் பரவியிருந்தாலும், ஒரே இடத்தில் ஒற்றுமையைக் காண்கிறது. ‘‘காசி-தமிழ் சங்கமம்’’ என்பது மாண்புமிகு பிரதமர் நரேந்திர…

Read More “தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்: தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா புகழாரம்” »

இந்தியா

இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது : பிரதமர் மோடி பெருமிதம்

Posted on February 21, 2025 By admin No Comments on இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது : பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது : பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியர் ஒவ்வொருவரும் நாட்டின் வளர்ச்சிக்காக இரவு பகலாக உழைக்கின்றனர். இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது, என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், ஆன்மிகம் தொடர்பான மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும். இதற்கு மக்களின் வளர்ச்சி அவசியம். இந்தியாவில் உலக அளவில் ஒவ்வொரு…

Read More “இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது : பிரதமர் மோடி பெருமிதம்” »

இந்தியா

சமூக வலைத்தள டிரெண்டிங்கில் பால்டாயில் பாபு

Posted on February 20, 2025 By admin No Comments on சமூக வலைத்தள டிரெண்டிங்கில் பால்டாயில் பாபு
சமூக வலைத்தள டிரெண்டிங்கில் பால்டாயில் பாபு

கரூரில் நடந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை ‘பால்டாயில் பாபு’ என்று தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் பால்டாயில் பாபு என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. கரூரில் பாஜக சார்பில் பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று (பிப்ரவரி 19) மாலை நடைபெற்றது. இதில் தலைவர் அண்ணாமலை பங்கேற்று மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்தார். இதற்கிடையே பிரதமரை ஒருமையில் விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலினை…

Read More “சமூக வலைத்தள டிரெண்டிங்கில் பால்டாயில் பாபு” »

அரசியல்

கல்வித்துறையில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கிய திமுகவால் பள்ளி குழந்தைகளுக்கு எதுவுமே செய்துக்கொடுக்கவில்லை : கரூரில் தலைவர் அண்ணாமலை

Posted on February 20, 2025 By admin No Comments on கல்வித்துறையில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கிய திமுகவால் பள்ளி குழந்தைகளுக்கு எதுவுமே செய்துக்கொடுக்கவில்லை : கரூரில் தலைவர் அண்ணாமலை
கல்வித்துறையில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கிய திமுகவால் பள்ளி குழந்தைகளுக்கு எதுவுமே செய்துக்கொடுக்கவில்லை : கரூரில் தலைவர் அண்ணாமலை

கடந்த நான்கு ஆண்டுகளில், திமுக அரசு, கல்வித் துறைக்கு ஒதுக்கிய நிதி ரூ.1.5 லட்சம் கோடி. ஆனால், நமது குழந்தைகளுக்கு தரமான கல்வி இல்லை. அரசு பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லை. கழிப்பறை வசதி இல்லை. சுற்றுச்சுவர் இல்லை என கரூரில் நடந்த பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில் தலைவர் அண்ணாமலை பேசினார். கரூர் மாவட்டத்தில் (பிப்ரவரி 19) நடைபெற்ற பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டத்தில், தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசினார். இதுதொடர்பாக தலைவர் அண்ணாமலை எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:…

Read More “கல்வித்துறையில் ரூ.1.5 லட்சம் கோடி ஒதுக்கிய திமுகவால் பள்ளி குழந்தைகளுக்கு எதுவுமே செய்துக்கொடுக்கவில்லை : கரூரில் தலைவர் அண்ணாமலை” »

அரசியல்

தான் எழுதிய புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்த அதிபர் டிரம்ப்

Posted on February 14, 2025 By admin No Comments on தான் எழுதிய புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்த அதிபர் டிரம்ப்
தான் எழுதிய புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்த அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தான் எழுதிய புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பரிசாக வழங்கினார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு புதிய அதிபர் டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசினார். டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் நான்காவது உலகத்தலைவர் ஆவார். இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பில் இந்தியா…

Read More “தான் எழுதிய புத்தகத்தை பிரதமர் மோடிக்கு பரிசளித்த அதிபர் டிரம்ப்” »

இந்தியா, உலகம்

பிரதமர் மோடியை சந்தித்தார் எலான் மஸ்க்

Posted on February 14, 2025 By admin No Comments on பிரதமர் மோடியை சந்தித்தார் எலான் மஸ்க்
பிரதமர் மோடியை சந்தித்தார் எலான் மஸ்க்

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தன் மனைவி குழந்தைகளுடன் சந்தித்து பேசினார். பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக அதிபர் டிரம்ப்பின் அழைப்பின் பேரில் அமெரிக்கா சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர், அமெரிக்க உளவுத்துறைத் தலைவரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான துளசி கப்பார்டை சந்தித்து பேசினார். அப்போது பயங்கரவாதம், பாதுகாப்பு விஷயங்கள் குறித்து…

Read More “பிரதமர் மோடியை சந்தித்தார் எலான் மஸ்க்” »

உலகம்

பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்: அதிபர் டிரம்ப் புகழாரம்

Posted on February 14, 2025 By admin No Comments on பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்: அதிபர் டிரம்ப் புகழாரம்
பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்: அதிபர் டிரம்ப் புகழாரம்

பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சென்றடைந்தார். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் டொனால்டு டிரம்பை இந்திய நேரப்படி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டன் டிசி நகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏராளமான இந்திய வம்சாவளியினர் குவிந்து பிரதமர் நரேந்திர மோடியை உற்சாகமாக…

Read More “பிரதமர் மோடி மிகச்சிறந்த தலைவர்: அதிபர் டிரம்ப் புகழாரம்” »

இந்தியா, உலகம்

காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்: உலக வானொலி தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

Posted on February 13, 2025 By admin No Comments on காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்: உலக வானொலி தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்: உலக வானொலி தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி

உலக வானொலி நாளான இன்று (பிப்ரவரி 13) அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக ‘உலகெங்கும் உள்ள மக்களை இணைக்கும் சக்தி வாய்ந்த ஊடகம்’ என்று பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்துள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில்; வானொலியானது மக்களுக்குத் தகவல் அளித்தல், ஊக்கமளித்தல் மற்றும் மக்களுடன் இணைத்தல் ஆகியவற்றால் பலருக்கும் காலத்தால் அழியாத உயிர்நாடியாக இருந்து வருகிறது. செய்தி மற்றும் கலாச்சாரம் முதல் இசை மற்றும் கதை சொல்லல் வரை,…

Read More “காலத்தால் அழியாத சக்தி வாய்ந்த ஊடகம்: உலக வானொலி தினத்தில் பிரதமர் மோடி நெகிழ்ச்சி” »

இந்தியா

பிரதமர் மோடியை சந்தித்தார் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டு

Posted on February 13, 2025 By admin No Comments on பிரதமர் மோடியை சந்தித்தார் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டு
பிரதமர் மோடியை சந்தித்தார் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டு

அமெரிக்க உளவுத்துறை தலைவரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான துளசி கப்பார்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அமெரிக்காவுக்கு இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 13) அமெரிக்கா சென்றடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து அமெரிக்க உளவுத் துறை இயக்குநரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான துளசி கப்பார்டு வாஷிங்டனில் பிரதமர் நரேந்திர…

Read More “பிரதமர் மோடியை சந்தித்தார் அமெரிக்க உளவுத்துறை தலைவர் துளசி கப்பார்டு” »

இந்தியா

மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதியை ஏப்பம் விட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் : தலைவர் அண்ணாமலை

Posted on February 13, 2025 By admin No Comments on மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதியை ஏப்பம் விட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் : தலைவர் அண்ணாமலை
மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதியை ஏப்பம் விட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் : தலைவர் அண்ணாமலை

சமக்ர சிக்ஷா திட்டத்தின் மூலம், மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதியை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏப்பம் விட்டுள்ளார் என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 13) வெளியிட்டுள்ள அறிக்கையில்: மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், நமது குழந்தைகள் அனைவருக்கும் தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2018 – 2019 ஆம் ஆண்டு, சமக்ர சிக்ஷா திட்டத்தைக் கொண்டு வந்தார்….

Read More “மத்திய அரசு வழங்கிய ரூ.1,050 கோடி நிதியை ஏப்பம் விட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் : தலைவர் அண்ணாமலை” »

அரசியல்

Posts pagination

Previous 1 2 3 4 … 8 Next

Recent Posts

  • காவல்துறையால் கொலை செய்யப்பட்ட இளைஞர்; ஸ்டாலினிடம் 9 கேள்விக்கான பதிலை பெற்றுத்தாருங்கள்; ஊடகங்களுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை
  • 95 கோடி பேருக்கு சமூக பாதுகாப்பு ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
  • திருநீறு பூசி, ருத்ராட்சம் அணிந்து மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டும்: அண்ணாமலை
  • தொடர்ந்து இரண்டு முறை தி.மு.க., வென்றதாக சரித்திரம் இல்லை: நயினார் நாகேந்திரன்
  • ம.பொ.சி 119வது பிறந்த நாள்; நயினார் நாகேந்திரன் மரியாதை

Recent Comments

No comments to show.

Archives

  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025

Categories

  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழ்நாடு
  • நாடு
  • பொதுமக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் பட்ஜெட் : தலைவர் அண்ணாமலை வரவேற்பு அரசியல்
  • புதிய கல்விக் கொள்கையில் ஹிந்தி மொழி கட்டாயப்படுத்தவில்லை: மத்திய அமைச்சர் எல்.முருகன் அரசியல்
  • முருக பக்தர்களிடம் அத்துமீறிய போலீசார்: செய்தி சேகரித்த ஒரே நாடு பத்திரிகையாளர் செல்போனை பறித்த மதுரை கமிஷ்னர் தமிழ்நாடு
  • ‘‘அன்புள்ள நண்பரே!’’ -அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து உலகம்
  • மக்கள் அனைவரும் யோகா செய்ய வேண்டும் : சர்வதேச யோகா தினத்தில் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் தமிழ்நாடு
  • நமது ஜனநாயகம் தொடர்ந்து வெற்றி பெறுகிறது: பிரதமர் மோடி பெருமிதம் இந்தியா
  • காசி தமிழ் சங்கமம் 3.0 அனுபவப் போட்டி: 46 பேருக்கு பரிசுகளை வழங்கினார் ஆளுநர் தமிழ்நாடு
  • மாம்பழ விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திராவிட மாடல் : நயினார் நாகேந்திரன் தமிழ்நாடு

Copyright © 2025 Orey Naadu ஒரேநாடு – இமயம் முதல் குமரி வரை.

Powered by PressBook News WordPress theme