---Advertisement---

குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்கும் சிபிஆர் – நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து

On: September 12, 2025 4:33 AM
Follow Us:
---Advertisement---

15-வது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று இன்று பதவியேற்கும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் (செப்டம்பர் 12) வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில்; 15வது குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று இன்று பதவியேற்க இருக்கும் அண்ணன் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை நமது தேசத்தின் தலைநகர் டெல்லியில் சந்தித்து எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டேன். மேலும் தமிழர் ஒருவர் தேசத்தின் உயரிய பதவியை அலங்கரிக்க இருப்பது குறித்த எனது மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Join WhatsApp

Join Now

Subscribe Youtube

Subscribe Now

Leave a Comment