‘மோந்தா’ புயல்; மாவட்டம் வாரியாக குழுக்கள் அமைத்து தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவு
‘‘மோந்தா’’ புயல் காரணமாக வரும் நாட்களில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பரவலாக மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் பாதிப்பில் இருந்து மக்களை காக்க மாவட்டம் வாரியாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (அக்டோபர் 28) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘‘மோந்தா’’ புயல் காரணமாக வரும் நாட்களில் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பரவலாக…
Read More “‘மோந்தா’ புயல்; மாவட்டம் வாரியாக குழுக்கள் அமைத்து தலைவர் நயினார் நாகேந்திரன் உத்தரவு” »

