ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் காலத்தால் அழியாதவை: ஜனாதிபதி திரௌபதி முர்மு
இந்தியாவின் தலைசிறந்த ஆன்மிகத் தலைவரான ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் காலத்தால் அழியாதவை என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். கேரளாவின் வர்க்கலாவில் உள்ள சிவகிரி மடத்தில் ஸ்ரீ நாராயண குருவின் மகா சமாதி நூற்றாண்டு நேற்று (அக்டோபர் 23) அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்று பேசியதாவது: மக்களை அறியாமை, மூடநம்பிக்கை எனும் இருளில் இருந்து விடுவிக்க குரு தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஒவ்வொரு மனிதரிடமும் தெய்வீகத்தை காண தூண்டுகோலாக விளங்கினார். சமத்துவம், ஒற்றுமை,…
Read More “ஸ்ரீ நாராயண குருவின் போதனைகள் காலத்தால் அழியாதவை: ஜனாதிபதி திரௌபதி முர்மு” »

